தி.மு.க.வில் இருந்து விலகிய கையோடு கனடாவில் உள்ள தமிழர் அமைப்புகளின் அழைப்பை ஏற்று நிகழ்ச்சிகளில் பங்கேற்க அங்கு சென்றுள்ளார் நடிகை குஷ்பு.
கனடாவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் மேடையில் கண்ணைக் கவரும் சேலையில் தோன்றி ரசிகர்களை வசீகரித்த குஷ்பூ, மேடையில் பாடிய பாடல்களுக்காக நடனமும் ஆடி வந்திருந்த கூட்டத்தினரை மகிழ்வித்தாராம்..!
(ஒருவேளை தி.மு.க.வில் இருந்து விலகிய சந்தோஷமா இருக்குமோ..!!!?)
அந்தப் புகைப்படங்கள் இங்கே :
THANKS : TAMILSTAR.COM
Our Score