2020-ம் ஆண்டிற்கான கேரள அரசின் திரைப்பட விருதுகள் அறிவிப்பு

2020-ம் ஆண்டிற்கான கேரள அரசின் திரைப்பட விருதுகள் அறிவிப்பு

2020-ம் ஆண்டுக்கான கேரள அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்தாண்டு விருதுகளுக்காக சுமார் 80 படங்கள் போட்டியிட்டுள்ளன. விருதுகள் குழுவின் தலைவராக சுஹாசினி மணிரத்னம் பணிபுரிந்துள்ளார்.

விருது பெற்ற திரைப்படங்களின் முழு பட்டியல் :

சிறந்த நடிகர் : ஜெயசூர்யா (வெள்ளம்)

சிறந்த நடிகை : அன்னா பென் (கப்பேலா)

சிறந்த திரைப்படம் : தி கிரேட் இந்தியன் கிச்சன் (இயக்குநர் ஜியோ பேபி)

சிறந்த வெகுஜன / பிரபலமான திரைப்படம் : அய்யப்பனும் கோஷியும் (இயக்குநர் சச்சி)

சிறந்த இயக்குநர் : சித்தார்த் சிவா (என்னிவர்)

சிறந்த கதாசிரியர் : ஜியோ பேபி

சிறந்த அறிமுக இயக்குநர் : முகம்மத் முஸ்தஃப (கப்பேலா)

சிறந்த படத்தொகுப்பாளர்: மகேஷ் நாராயணன் (சி யூ ஸூன்)

சிறந்த இசையமைப்பாளர்: எம்.ஜெயச்சந்திரன் (சூஃபியும் சுஜாதையும்)

சிறந்த பாடகர் : ஷபாஸ் அமான்

சிறந்த பாடகி : நித்யா மம்மென்

சிறந்த பாடலாசிரியர் : அன்வர் அலி

சிறந்த கலை இயக்குநர் : சந்தோஷ் ஜான்

சிறந்த பின்னணிக் குரல் / டப்பிங் கலைஞர்கள் : ஷோபி திலகன், ரியா சாய்ரா

பெண்களுக்கான விசேஷ விருது, திருநங்கை பிரிவு : நான்ஜியம்மா

 
Our Score