இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் 86-வது பிறந்த நாள் விழா இன்று காலை சவேரா ஹோட்டலில் நடைபெற்றது.
இந்த விழாவில் கே.பி.யின் குடும்பத்தினர், நண்பர்கள், கலையுலகத்தினர் மற்றும் பத்திரிகையாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த விழாவின்போது, கே.பி. பற்றி சோம.வள்ளியப்பன் எழுதிய வாழ்க்கை வரலாற்று புத்தகமும் வெளியிடப்பட்டது.
இந்தப் புத்தகத்தை பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் வெளியிட திருமதி ராஜம் பாலசந்தர் பெற்றுக் கொண்டார்.
Our Score






































































