Y Not Studios and Varun Manian இணைந்து தயாரிக்கும் வசந்தபாலனின் காவியத்தலைவன் படத்தின் இசை வெளியீடு இன்று தனியார் எஃப்.எம்.ரேடியோ ஸ்டேஷனில் நடைபெற்றது. முதல்முறையாக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அதன் புகைப்படங்கள் இங்கே :
Our Score