‘காவியத் தலைவன்’ படத்தின் பிரஸ்மீட் இன்று மதியம் பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், இயக்குநர் வசந்தபாலன், தயாரிப்பாளர் சஷிகாந்த், வருண் மணியன், நடிகர் சித்தார்த், நடிகைகள் வேதிகா, அனைகா, எடிட்டர் பிரவீண், பாடலாசிரியர் விவேகா மற்றும் படத்தில் இடம் பெற்ற கலைஞர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
அதன் புகைப்படங்கள் இங்கே :
Our Score























































