‘காதலைத் தவிர வேறொன்றுமில்லை’ படக் குழு, காதலர்களூக்கும், பள்ளி மாணவ மாணவிகளுக்கும் பிரத்யேகமான பரிசு போட்டி ஒன்றை அறிவித்துள்ளனர்.
இப்போட்டியில் கலந்துக் கொள்ள :
காதலர்களுக்கு – உங்கள் மனம் கவர்ந்த காதலன் / காதலியுடன் எடுத்த புகைப்படத்தை ktvi2014@gmail.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி, மூன்று சுலபமான கேள்விகளுக்கு பதிலளித்து சிறப்பு பரிசுகளை வெல்லுங்கள்.
பள்ளி மாணவ மாணவிகளுக்கு – உங்கள் நண்பர்களுடன் குழுவாக எடுத்த புகைப்படத்தை ktvi2014@gmail.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி, மூன்று சுலபமான கேள்விகளுக்கு பதிலளித்து சிறப்பு பரிசுகளை வெல்லுங்கள்.
பின் குறிப்பு: பள்ளி மாணவ மாணவிகளுக்கு – நீங்கள் பள்ளி சீருடை உடுத்தியிருந்தபோது எடுத்த புகைப்படத்தை மட்டுமே அனுப்ப வேண்டும். மேலும் இப்போட்டியில் கலந்து கொள்ள நீங்கள் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புக்குள் படிப்பவராக இருக்க வேண்டும்.