‘காஷ்மோரா’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று மாலை தி.நகர் ரெசிடென்ஷியல் டவர்ஸ் ஹோட்டலில் நடைபெற்றது.
இந்தச் சந்திப்பில் நடிகர் கார்த்தி, நடிகர் விவேக், கலை இயக்குநர் ராஜீவன், தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, இயக்குநர் கோகுல் உள்ளிட்ட படக் குழுவினர் அனைவரும் கலந்து கொண்டார்கள்.
Our Score































