full screen background image

வருமானத்தில் ரஜினியையும் முந்தினார் ஏ.ஆர்.முருகதாஸ்..!

வருமானத்தில் ரஜினியையும் முந்தினார் ஏ.ஆர்.முருகதாஸ்..!

உலகப் புகழ் பெற்ற போர்ப்ஸ் பத்திரிகை இந்த ஆண்டு அதிகமாக சம்பாதித்த இந்தியர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில் சினிமாக்காரர்களை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொண்டால் தமிழ், தெலுங்கு உலகத்தினர் குறைவுதான். பாலிவுட்டு மன்னர்களில் அதிகமானோர் இடம் பிடித்திருக்கின்றனர்.

தமிழில் இருந்து ஏ.ஆர்.ரஹ்மான், ஏ.ஆர்.முருகதாஸ், அஜீத், விஜய், ரஜினிகாந்த், தனுஷ், பிரபுதேவா ஆகிய 7 பேர் மட்டுமே இந்த லிஸ்ட்டில் இடம் பெற்றிருக்கின்றனர்.

இதில் ரஹ்மானும், முருகதாஸும், அஜீத்தும் இந்தாண்டு சூப்பர் ஸ்டார் ரஜினியைவிடவும் அதிகமாக சம்பாதித்திருக்கின்றனர் என்பது சுவையான விஷயம்..

சினிமா பட்டியலின்படி முழு லிஸ்ட்டும் இங்கே : (கோடிகளில்)

1. Salman Khan – 244
2. Amithabh Bachchan – 196
3. Shah Rukh Khan – 202
4. Akshay Kumar – 172
5. Ranbir Kapoor – 93.25
6. Hrithihik Roshan – 85
7. Aamir Khan – 80.4
8. Deepika Padukone – 67.2
9. Saif Ali Khan – 62.88
10. Priyanka Chopra – 54.4
11. Mahesh Babu – 51
12. AR Rahman – 50
13. Kareena Kapoor – 49.5
14. A. R. Murugadoss – 44.33
15. Ajay Devgn 44.25
16. Ajith Kumar – 40.33
17. Katrina Kaif – 39.55
18. Rajinikanth – 37
19. Vijay – 33
20. Farhan Akhtar – 26.05
21. Sonu nigam – 25
22. Karan Johar – 21
23. Aishwarya Rai Bachchan – 20.25
24. Sonakshi Sinha – 20.1
25. Anushka Sharma – 19.25
26. Pawan Kalyan – 16
27. Rohit Shetty – 16.67
28. Ranveer Singh – 15.58
29. Shreya Ghoshal – 15.25
30. Parineeti Chopra – 14.31
31. Sanjay Leela Bhansali – 12.5
32. Vidya Balan – 12.5
33. Alia Bhatt – 12.18
34. Shankar-Ehsaan-Loy – 12
35. Kangana Ranaut – 11.98
36. Dhanush – 11.67
37. Allu Arjun – 11.5
38. Imtiaz Ali – 11.25
39. Sonam Kapoor – 11.2
40. Abhishek Bachchan – 10.38
41. Shilpa Shetty – 10.38
42. Prabhudheva – 9.83
43. Anupam Kher – 9.81
44. Shahid Kapoor – 8.58
45. Nargis Fakhri – 8.26
46. Shraddha Kapoor – 8.13
47. Arjun Kapoor – 7.5
48. Sajid Nadiadwala – 7
49. Mithun Chakraborty – 6.75
50. John Abraham – 6.6
51. Malaika Arora Khan – 5
52. Riteish Deshmukh – 4.8
53. Jacqueline Fernandez – 4.79
54. Sunny Leone – 3.85
55. Hema Malini – 3.6
56. Bipasha Basu – 3.41
57. Kirron Kher – 2.35
58. Anurag Kashyap – 2.33
59. Anil Kapoor – 2
60. Prieethy Zintha – 1.05

Our Score