‘இனம்’ திரைப்படம் நிறுத்தப்படுகிறது-லிங்குசாமி அறிவிப்பு..!

‘இனம்’ திரைப்படம் நிறுத்தப்படுகிறது-லிங்குசாமி அறிவிப்பு..!

தற்போது தமிழகத்தில் ஓடிக் கொண்டிருக்கும் சந்தோஷ் சிவன் தயாரித்து இயக்கிய 'இனம்' திரைப்படத்தை வாபஸ் பெற்றுக் கொள்வதாகவும், நாளை(மார்ச் 31, திங்கள்கிழமை) முதல் அந்தப் படம் தமிழகத்தில் எங்கேயும் திரையிடப்பட மாட்டாது என்றும் இப்படத்தை வாங்கி வெளியிட்ட திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவரான இயக்குநர் லிங்குசாமி அறிவித்துள்ளார்.

இது பற்றி சற்று நேரத்திற்கு முன்பாக இயக்குநர் லிங்குசாமி வெளியிட்டுள்ள அறிக்கை இது :

inam-movie-stop-in theatres