full screen background image

நடிகர் வெற்றியின் புதிய திரைப்படமான “ஹீலர்” படப்பிடிப்பு துவங்கியது.

நடிகர் வெற்றியின் புதிய திரைப்படமான “ஹீலர்” படப்பிடிப்பு துவங்கியது.

D.R பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் சத்யவதி அன்பழகன் மற்றும் தனுஷ் ராஜ்குமார் தயாரிப்பில் உருவாகும் “ஹீலர்” திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று இனிதே தொடங்கியது.

இந்தப் படத்தில் வெற்றி, ராதிகா ப்ரீத்தி,அபினயா, வினோத் சாகர் மற்றும் பலர் நடித்துள்ளனர். மேலும் இயக்குநர் பேரரசு, தயாரிப்பாளர் மற்றும் நடிகருமான பழ.கருப்பையா, நடிகர் சரண்ராஜ், கூல் சுரேஷ், இயக்குநர் சுப்ரமணியம் சிவா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

தயாரிப்பு நிறுவனம் : D.R பிக்சர்ஸ், தயாரிப்பாளர் : சத்யவதி அன்பழகன், தனுஷ் ராஜ்குமார், இயக்கம் : தனுஷ் ராஜ்குமார், இசை : ஜுபின், ஒளிப்பதிவாளர் : இளையராஜா, படத் தொகுப்பாளர் : கோபி பிரசன்னா, ஆடை வடிவமைப்பாளர் : தாரணி கணேசன், நடனம் : அர்ச்சனா, சண்டை இயக்கம் : G.N.முருகன், ஒப்பனை : அருண் கணேசன், தயாரிப்பு மேற்பார்வை : M.வடிவேல், தயாரிப்பு மேலாளர் : S.ஹரிஹரன், நிர்வாக தயாரிப்பாளர் : P.M.மனோன்மணி, நிழற்படம் : பானு ராமசாமி, பத்திரிக்கை தொடர்பு : R.குமரேசன், பப்ளிசிட்டி டிசைனர் : VM.சிவக்குமார்.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று காலை பிரசாத் லேப்பில் இனிதே துவங்கியது.

Our Score