“சின்னத்திரை படப்பிடிப்புக்கு 20 தொழிலாளர்கள் போதாது” – தமிழக அரசிடம் ‘பெப்சி’ வேண்டுகோள்..!

“சின்னத்திரை படப்பிடிப்புக்கு 20 தொழிலாளர்கள் போதாது” – தமிழக அரசிடம் ‘பெப்சி’ வேண்டுகோள்..!

தமிழக அரசு சின்னத்திரை தொடர்களின் படப்பிடிப்பை துவக்குவதற்கு அனுமதி அளித்திருந்தாலும் அதில் குறிப்பிட்டிருக்கும் நிபந்தனையான 20 நபர்களுக்கு மேல் இருக்கக் கூடாது என்கிற நிபந்தனையை தளர்த்தி 60 ஊழியர்களை வைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் தமிழக அரசிடம் அனுமதி கேட்டுள்ளது.

இதேபோல் மத்திய அரசு அறிவித்த 20 லட்சம் கோடி ரூபாய் நிவாரணத் திட்டத்தில் திரைப்படத் துறையினருக்கு எந்தவொரு நிவாரணமும் அறிவிக்காதது தனது அதிருப்தியையும் பெப்சி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக இன்றைக்கு பெப்சி அமைப்பின் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கை இது :

fefsi-letter-fund rise-1

fefsi-letter-fund rise-2

fefsi-letter-fund rise-3