பஹத்பாசில்-நஸ்ரியாவின் திருமணச் சடங்குகளையெல்லாம் தொகுத்து ஒரு திரைப்பட முன்னோட்டம் போல மிக அழகான வீடியோவாக வெளியிட்டிருக்கிறார்கள்..
வழக்கம்போல நஸ்ரியாவின் துள்ளலும், சேட்டைகளும் இதிலும் இருக்கின்றன.. கடைசி ஷாட்டில் நஸ்ரியாவின் ஆக்சனை பார்ப்பவர்கள், நிச்சயமாக பகத்பாசிலை திட்டாமல் இருக்க மாட்டீர்கள்..!
வெல்கம் பேக் பேபி..!
Our Score









