full screen background image

கொரோனா காலத்தில் ‘பெப்சி’ தொழிலாளர்களுக்கு நன்கொடை கொடுத்த நடிகர், நடிகைகள் பட்டியல்..!

கொரோனா காலத்தில் ‘பெப்சி’ தொழிலாளர்களுக்கு நன்கொடை கொடுத்த நடிகர், நடிகைகள் பட்டியல்..!

கொரோனா பேரிடர் காலத்தில் தமிழ்த் திரையுலகத்தில் இருக்கும் தொழிலாளர்களுக்காக திரைத் துறையைச் சேர்ந்த பல்வேறு தரப்பினரும் நன்கொடைகளை வழங்கியிருக்கிறார்கள். அந்த நன்கொடை பட்டியலை பெப்சி அமைப்பு நேற்று வெளியிட்டுள்ளது.

அந்தப் பட்டியலின்படி பெப்சி தொழிலாளர்களுக்கு நன்கொடை அளித்தவர்களின் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நடிகர் சூர்யா – 80 லட்சம் ரூபாய்

நடிகர் ரஜினிகாந்த் – 50 லட்சம் ரூபாய்

நடிகர் ராகவா லாரன்ஸ் – 50 லட்சம் ரூபாய்

நடிகர் விஜய் – 25 லட்சம் ரூபாய்

நடிகர் அஜீத்குமார் – 25 லட்சம் ரூபாய்

நடிகை நயன்தாரா – 20 லட்சம் ரூபாய்

தயாரிப்பாளர் ஏ.ஜி.எஸ். அகோரம் – 15 லட்சம் ரூபாய்

நடிகர் தனுஷ் – 15 லட்சம் ரூபாய்

நடிகர் சிவக்குமார் – 10 லட்சம் ரூபாய்

நடிகர் கமல்ஹாசன் – 10 லட்சம் ரூபாய்

நடிகர் சிவகார்த்திகேயன் – 10 லட்சம் ரூபாய்

2-டி எண்ட்டெர்டெயின்மெண்ட் – 10 லட்சம் ரூபாய்

இயக்குநர் ஷங்கர் – 10 லட்சம் ரூபாய்

நடிகர் விஜய் சேதுபதி – 10 லட்சம் ரூபாய்

நடிகர் உதயநிதி ஸ்டாலின் – 10 லட்சம் ரூபாய்

ஸ்டெப்ஸ் யூனியன் – 7 லட்சம் ரூபாய்

அவுட்டோர் வேன் அசோஸியேஷன் – 5 லட்சம் ரூபாய்

இயக்குநர் அட்லி – 5 லட்சம் ரூபாய்

Bay View Projects – 5 லட்சம் ரூபாய்

நடிகை குஷ்பூவின் அவ்னி சினிமாஸ் – 4 லட்சம் ரூபாய்

நடிகை தமன்னா சந்தோஷ் – 3 லட்சம் ரூபாய்

இசையமைப்பாளர் அனிருத் – 2 லட்சம் ரூபாய்

ஈ.வி.பி. பிலிம் சிட்டி – 2 லட்சம் ரூபாய்

நடிகை காஜல் அகர்வால் – 2 லட்சம் ரூபாய்

இயக்குநர் பாண்டிராஜின் பசங்க புரொடெக்சன்ஸ் – 2 லட்சம் ரூபாய்

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் – 1 லட்சத்து 700 ரூபாய்

சண்டை இயக்குநர் அன்பறிவு – 1 லட்சம் ரூபாய்

ஒளிப்பதிவாளர்கள் சங்க டிரஸ்ட் – 1 லட்சம் ரூபாய்

சத்யஜோதி பிலிம்ஸ் – 1 லட்சம் ரூபாய்

நடிகர் சிபிராஜ் – 1 லட்சம் ரூபாய்

நடிகர் ஸ்ரீகாந்த் – 1 லட்சம் ரூபாய்

ஸ்டோன் பிரிட்ஜ் கம்பெனி – 1 லட்சம் ரூபாய்

சண்டை இயக்குநர் சுப்ரீம் சுந்தர் – 1 லட்சம் ரூபாய்

கார்த்திக் சுப்பாராவ் – 1 லட்சம் ரூபாய்

நடிகர் வெற்றி – 1 லட்சம் ரூபாய்

Our Score