நரேந்திர மோதி இந்தியாவின் புதிய பிரதமராக பதவியேற்கவுள்ள நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருக்கும் ராஜபக்சேவின் வருகையை எதிர்த்து தமிழ்த் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை இது :
அதேபோல் இயக்குநர் வா.கெளதமனும் இந்த நிகழ்வை வன்மையாகக் கண்டித்துள்ளார்.
அவருடைய அறிக்கை இது :
Our Score













