இயக்குனர் பாலாவின் B Studios தயாரிப்பில், இயக்குனர் A.சற்குணம் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் புதிய படம்!
இயக்குனர் பாலா இயக்கிய ‘பரதேசி’ படத்தை தொடர்ந்து மிஷ்கின் இயக்கத்தில் ‘பிசாசு’ படத்தை தற்போது தயாரிக்கிறார்.
இதை தொடர்ந்து ‘களவாணி’, ‘வாகை சூட வா’, ‘நய்யாண்டி’ படத்திற்கு பிறகு இயக்குனர் சற்குணம் அதர்வாவை வைத்து இயக்கும் படத்தையும் இயக்குனர் பாலாவின் B Studios நிறுவனம் தயாரிக்கிறது.

ஜிப்ரான் இசையமைக்க மற்ற தொழில் நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் தேர்வு நடந்து வருகிறது.
ஜூலை மாதம் படபிடிப்பு தொடங்கி தொடர்ந்து நடைபெற இருக்கிறது.
Our Score