சி.வி.குமாரின் திருக்குமரன் எண்ட்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தனது 11-வது படைப்பை தயாரிக்கிறது. படத்தின் பெயர் ‘இறைவி’. இதனை இயக்கவிருப்பவர் கார்த்திக் சுப்புராஜ். இது இவரது மூன்றாவது படம்.
இந்தப் படம் பற்றி இன்றைக்கு அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு இது :
Our Score