விஜய்சேதுபதி, தமன்னா நடிப்பில் ஸ்டூடியோ 9 சுரேஷ் தயாரிப்பில் சீனு ராமசாமி இயக்கும் ‘தர்மதுரை’ படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் முடிவடைந்துவிட்டது.
‘காதல்’ சுகுமார் ஒளிப்பதிவு செய்ய, யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில், காசி விஸ்வநாதன் எடிட்டிங் செய்யவிருக்கும் இந்தப் படம் மதுரை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நடைபெற்று வந்தது.
இப்போது மிக குறுகிய காலக்கட்டத்தில் இந்தப் படம் தயாரித்து முடிக்கப்பட்டுள்ளது.
Our Score