full screen background image

BIG BOSS-5 நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் பட்டியல்

BIG BOSS-5 நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் பட்டியல்

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் 5-வது பாகம் இன்று முதல் துவங்குகிறது. அதன்படி இந்த முறை 18 போட்டியாளர்கள் பங்கேற்கின்றனர். அவர்களின் பட்டியல் இது :

1. கானா இசைவாணி (பாடகி)

2. ராஜு ஜெயமோகன் (சின்னத்திரை நடிகர்)

3. மதுமிதா (காஸ்ட்யூம் டிசைனர்)

4. அபிஷேக் ராஜா (விமர்சகர்)

5. நமிதா மாரிமுத்து (திருநங்கை)

6. பிரியங்கா தேஷ்பாண்டே (விஜே)

7. பாவ்னி (மாடல், சீரியல் நடிகை)

8. அபிநய் வாடி (நடிகர்)

9. சின்னப் பொண்ணு (நாட்டுப்புற பாடகி)

10. நதியா சங் (பாடகி)

11. வருண் (நடிகர்)

12. இமான் அண்ணாச்சி (நடிகர்)

13. ஸ்ருதி (நடிகை, மாடல்)

14. அக்சரா (நடிகை, மாடல்)

15. ஐக்கி பெர்ரி (மாடல், பாடகி)

16. தாமரை செல்வி (நாடக நடிகை)

17. சிபி சந்திரன் (நடிகர்)

18. நிரூப் நந்தகுமார் (நடிகர்)

ஆகியோர் இந்தப் போட்டியில் பங்கேற்றுள்ளனர்.

 
Our Score