இசைஞானி இளையராஜா இசையமைப்பில் பாலா இயக்கத்தில் சூர்யா, லைலா நடித்த ‘நந்தா’,
அமீர் இயக்கத்தில் சூர்யா, திரிஷா நடித்த ‘மௌனம் பேசியதே’,
ஆகிய வெற்றிப் படங்களைத் தயாரித்த, அபராஜீத் பிலிம்ஸ் கணேஷ் ரகு தயாரிப்பில், அமீரின் உதவி இயக்குநர் இராம்.நா இயக்கும் புதிய படத்தின் பூஜை நிகழ்வு இன்று நடந்தது.
அமெரிக்காவில் வசிக்கும் தயாரிப்பாளர் கணேஷ் ரகு, தனது அபராஜீத் பிலிம்ஸ் சார்பாக மிகுந்த பொருட்செலவில் பாலா இயக்கத்தில் சூர்யா, லைலா நடித்த ‘நந்தா’ படத்தை தயாரித்து மிக பிரம்மாண்டமான வெற்றியின் மூலம் தமிழ் திரையுலகில் தடம் பதித்தார்.
தொடர்ந்து, பாலாவிடம் உதவி இயக்குநராக இருந்த அமீரை சூர்யா, திரிஷா நடித்த ‘மௌனம் பேசியதே’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் செய்து, அப்படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.
இதைத் தொடர்ந்து, தற்போது அமீரின் உதவி இயக்குநர் இராம்.நா இயக்கத்தில், புதிய படம் ஒன்றை மிகப் பிரம்மாண்டமான பொருட்செலவில் அபராஜீத் பிலிம்ஸ் பேனரில் கணேஷ் ரகு தற்போது தயாரிக்க உள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னையில் தொடங்கிய நிலையில், தொடர்ந்து நவம்பர் மாதம் முதல் கோவையில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.
இப்படத்தின் தொடக்க விழா நிகழ்வில், சேரன் clap – in சொல்ல, சசிக்குமார் camera on செய்ய, அமீர் clap அடித்து, பாலா action சொல்ல, முதல் காட்சியை இயக்குநர் பாலா படமாக்கினார்.
இயக்குநர் S.A.சந்திரசேகர், நடிகர் சிவக்குமார், தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் சிவா, திருமதி் பூர்ணிமா பாக்யராஜ் மற்றும் இயக்குநர்
கரு.பழனியப்பன் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
‘நந்தா’, ‘மௌனம் பேசியதே’ படங்களுக்கு யுவன்சங்கர்ராஜா இசையமைத்திருந்த நிலையில் முதன்முறையாக ‘இசைஞானி’ இளையராஜா
நெகிழ்ச்சியான கதைக் களமும், ஊக்கமளிக்கும் திரைக்கதையும் கொண்டு உருவாகும் இப்படத்திற்கு, இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கு, வாஞ்சி முருகேசன் ஒளிப்பதிவு செய்ய, பரதன் வசனம் எழுத, பாலுமகேந்திரா கலை இயக்கத்தில், பூபதி வேதகிரி படத்தைத் தொகுக்க, மீரா ஆடை வடிவமைக்க, பாலு ஸ்டில்ஸ் எடுக்க, பழநி அமாவாசை உடைகள் வடிவமைக்க, ஒலிக்கலவையை ஹரிஷ் கவனிக்க, பத்திரிக்கை தொடர்பை நிகில் முருகன் கவனிக்க, கோபி பிரசன்னாவின் விளம்பர வடிவமைப்பில் உருவாகும் இத்திரைப்படத்தின் நிர்வாகத் தயாரிப்பை விஜயகுமார் R.S., காசிவர்மன் இருவரும் கவனிக்கின்றனர்.
இப்படத்தில் நடிக்கும் முன்னணி நட்சத்திரங்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.
அபராஜீத் பிலிம்ஸ் தமிழ் சினிமாவில் திறமையான இயக்குநர்கள் மற்றும் கலைஞர்களை அடையாளப்படுத்தி ஊக்குவித்து வரும் தனது திரைப் பயணத்தை இந்த திரைப்படத்தின் மூலம் தொடர்கிறது.
—
Aparajeeth Films Announces Its Third Production, Featuring Music by Isaignani Ilaiyaraaja.
After delivering two memorable successes in ‘Nandha’ and Mounam Pesiyadhe, Aparajeeth Films marks its next chapter with its *third production – a yet-to-be-titled film directed by Ameer’s former assistant director *Raam Na*, with music by the legendary *Isaignani Ilaiyaraaja*.
Produced by *Ganesh Raghu*, who is based in the *United States*, the film continues Aparajeeth Films’ association with promising filmmaking talent. The production house made a notable mark in Tamil cinema with *Nandha, directed by Bala* – starring *Suriya* and *Laila*, which went on to achieve phenomenal success.
It subsequently introduced *Ameer Sulthan* as a director with *Mounam Pesiyadhe*, starring *Suriya* and *Trisha*, which also emerged as a major success.
Building on this track record, *Aparajeeth Films* now brings Raam Na, who previously worked as an assistant director to Ameer, to the forefront with this new production. The film is being made on a huge canvass in a very grand manner and brings together an experienced team of technicians and creative professionals.
*An Auspicious Beginning in Chennai*
The film’s production commenced with an auspicious pooja ceremony in Chennai. Shooting is scheduled to continue in Coimbatore from November 2026.
The launch ceremony brought together several prominent Directors & personalities from the Tamil film industry.
Director Cheran called out “*Clap In*,” Sasikumar announced “*Camera On*,” Ameer *clapped the slate*, and Bala called out “*Action*,” before filming the first shot himself.
The occasion was attended by Sri S. A. Chandrasekhar, Sri Sivakumar, Sri Amma creations SivA, Smt.Poornima BhAgyarAj and Sri.Karu Pazhaniappan, among others.
With an emotionally moving storyline and an inspiring screenplay, the film promises to offer an engaging cinematic experience. The music will be composed by the legendary *Isaignani Ilaiyaraaja*.
Technical Crew
The yet-to-be-titled film features an experienced team of technicians and creative professionals:
* Music: Isaignani Ilaiyaraaja
* Cinematography: Vanchi Murugesan
* Dialogues: Bharathan
* Art Direction: Balu Mahendra
* Editing: Boopathy Vedagiri
* Costume Design: Meera
* * Wardrobe: Palani Amavasai
* Stills Photography: Balu Stills
* Sound Mixing: Harish
* Public Relations: Nikhil Murugan
* Publicity Design: Gopi Prasanna
* Executive Production: Vijayakumar R.S. and Kasi Varman
The names of the film’s leading actors will be officially announced shortly.
With this third production, *Aparajeeth Films* continues its commitment to identifying and encouraging talented directors and artists, providing opportunities for creative talent and contributing to the growth of Tamil cinema.









