முடிந்தால் தடுத்துப் பார் – நடிகை அஞ்சலி சவால்..!

முடிந்தால் தடுத்துப் பார் – நடிகை அஞ்சலி சவால்..!

நடிகை அஞ்சலி புதிதாக தெலுங்கு, கன்னடப் படங்களை ஒத்துக் கொண்டு நடித்து வருகிறார் என்பதையும், கூடிய விரைவில் தமிழுக்கும் வரப் போகிறார் என்றும் சில தினங்களுக்கு முன்பு செய்திகள் வெளியாகின..!

Director-MU. Kalanjiyam

இதைப் படிததவுடன் ஆவேசப்பட்ட இயக்குநர் மு.களஞ்சியம் “அஞ்சலி எப்போது கோடம்பாக்கத்தில் கால் வைத்தாலும், முதலில் என்னுடைய ‘ஊர் சுற்றி புராணம்’ படத்தில் நடித்துவிட்டுத்தான் அடுத்தப் படத்துக்குப் போக வேண்டும்” என்று கூறியதை இந்தப் பதிவில் கூறியிருந்தோம்.

anjali-5

இப்போது இதற்கும் நடிகை அஞ்சலி தரப்பில் இருந்து இன்றைக்கு பதில் வந்துள்ளது. எதற்கும் தயார் என்றுதான் தனது பதில் சொல்லியிருக்கிறார் அஞ்சலி.

dear all,

I am completely problem free now n finished my Telugu movie shoot without any problem n starting Kannada movie with puneeth rajkumar. As I heard no one can stop my movie shoots, every one knows that i never do any mistake so that they are supporting me n helping me. Now Who ever want to make movies with me pls don’t worry I wll justify my roles as before n always.

Thank you

‘விட்டேனா பார்’ என்கிறார் இயக்குநர் களஞ்சியம். ‘முடிந்ததை செய்’ என்கிறார் நடிகை அஞ்சலி..!

இவங்க நொச்சு தாங்காம நம்ம பஞ்சாயத்து பாலிடாலையே குடிச்சாலும் இவங்க அக்கப்போர் தீராது போலிருக்கே..?!

Our Score