நடிகை ஸ்ரீபிரியா-ராஜ்குமார் சேதுபதி தம்பதியினர் தங்களது 25-வது திருமண நாளை கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதியன்று சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் கொண்டாடினார்கள்.
இந்த விழாவில் பல தமிழ்த் திரைப்பட பிரபலங்களும், அவர்களது குடும்பத்தினரும் கலந்து கொண்டு ஸ்ரீபிரியா, அவரது கணவர் ராஜ்குமாரை வாழ்த்தினார்கள்.
அந்த விழாவின் புகைப்படங்கள் இங்கே :
Our Score
























































































