full screen background image

‘கன்னித் தன்மை’க்கு நடிகை ஷகிலா சொல்லும் விளக்கம்..!

‘கன்னித் தன்மை’க்கு நடிகை ஷகிலா சொல்லும் விளக்கம்..!

“உடலால் மட்டுமல்ல; மனதால் நினைத்தால்கூட ‘விர்ஜினிட்டி’யை இழந்ததுபோலத்தான்…” என்று சொல்லியிருக்கிறார் நடிகை ஷகிலா.

சமீபத்தில் ஷகிலா அளித்த ஒரு பேட்டியில் “உங்களுடைய அகராதியில் ‘விர்ஜினிட்டி’ என்றால் என்ன…?” என்ற கேள்விக்கு பதில் அளித்திருந்தார்.

அவர் அளித்த அந்தப் பதிலில், “நான் என்னுடைய 15-வது வயதில் ஷாருக்கான் நடித்த ஒரு படம் பார்த்தேன். அதில் ஷாருக்கானை பார்த்தவுடன் அவர் மீது எனக்கு ஒரு ஈர்ப்பு வந்துவிட்டது. அப்போதே நான் என் கன்னித் தன்மையை இழந்து விட்டதாகத்தான் கணக்கு. அந்தக் காலத்தில் அப்படித்தான் இருந்தார்கள்.

ஆனால், இப்பொழுது அப்படி கிடையாது. பெற்றவர்கள் பேச்சை யார் கேட்கிறார்கள்..? சில பெண்களால் தங்களைத் தாங்களே கட்டுப்படுத்த முடியவில்லை. ஆனால், எல்லை மீறினாலும் காண்டம் பயன்படுத்தி பாதுகாப்பாக இருக்க வேண்டும்..” என்று சொல்லியிருக்கிறார் ஷகிலா.

Our Score