full screen background image

பாராட்டுக்களுக்கு நன்றி தெரிவிக்கிறார் நடிகை ஜோதிகா..!

பாராட்டுக்களுக்கு நன்றி தெரிவிக்கிறார் நடிகை ஜோதிகா..!

நடிகர் சூர்யா தன்னுடைய சொந்தத் தயாரிப்பு நிறுவனமான 2-டி நிறுவனம் மூலமாகத் தயாரித்த ’36 வயதினிலே’ படம் இப்போதும் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.

36-vayathinilea-poster

சினிமா விமர்சகர்களிடையே பலத்த பாராட்டையும், ரசிகர்களிடையே குறிப்பாக பெண்களிடத்தில் எதிர்பாராத ஒரு இனிய அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

படத்தின் ஹீரோயினான வசந்தி கேரக்டரில் நடித்திருக்கும் ஜோதிகாவுக்கு பாராட்டுக்கள் வந்து குவிந்தவண்ணம் உள்ளன.

இந்நிலையில் இந்தப் படத்திற்குக் கிடைத்த பாராட்டுக்கள் குறித்தும், பாராட்டியவர்களுக்கு நன்றி தெரிவித்தும் நடிகை ஜோதிகா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அது இங்கே :

jyothika-letter-1

jyothika letter-2

Our Score