பர்ஸ்ட் காப்பி பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் ராதாமோகன் இயக்கியிருக்கும் புதிய படம் ‘உப்பு கருவாடு’.
இந்தப் படத்தில் கருணாகரன், நந்திதா ஸ்வேதா, எம்.எஸ்.பாஸ்கர், குமாரவேல், மயில்சாமி, சாம்ஸ், ரக்சித,, நாராயணன், டவுட் செந்தில் மற்றும் சரவணன் ஆகியோர் நடித்துள்ளனர்.
இன்று, இந்தப் படத்தின் முதல் டீஸரை நடிகை ஜோதிகா வெளியிட்டு படக் குழுவினரை வாழ்த்தினார்.
Our Score