வளர்ந்து வரும் நடிகர் கணேஷ் பிரசாத், மும்பை இசையுலகின் பாணியில் வீடியோ இசை ஆல்பங்களை பிரபலமாக்க முயற்சி மேற்கொண்டுள்ளார்.
சமீபகாலமாக ஒரு குறிப்பிட்ட தலைப்பை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட பல பிரத்தியேக வீடியோ இசை ஆல்பங்களுக்கு இசை ரசிகர்கள் மத்தியில் பெரிதான வரவேற்பு கிடைத்தது.
அந்த வரிசையில் சமீபத்தில் காதல் தோல்வியை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட ‘பல்பு’ என்ற ஆல்பம் பெரும் வெற்றி அடைந்ததையொட்டி, அதேபோல் அடுத்ததாக ‘ஜன கன’ என்ற ஆல்பத்தை சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியிட உள்ளனர்.
இது பற்றி பேசிய நடிகர் கணேஷ் பிரசாத், “இதிலும் இனியா என்னுடன் இணைந்து உள்ளார். புத்தம் புது சிந்தனைகளையும், புதிய யுத்திகளையும் பாணியையும், கையாண்டு புதிய நுட்ப கலைஞர்களை அறிமுகம் செய்ய உள்ளோம். இந்த வகை இசை வடிவங்களுக்கு கிடைத்து வரும் வரவேற்பு வளர்ந்து வரும் புதிய கலைஞர்களுக்கு பெரிதளவு உதவும்..” என்கிறார் பெரும் உற்சாகத்துடன்.
CAST :
Artists : GANESH PRASATH, INIYA
CREW :
BANNER : KINETOSCOPE PRODUCTIONS
PRODUCERS : DR.S.SELVAMUTHU & N.MANJUNATH
DIRECTOR : A.R.BARATH KUMAR
MUSIC DIRECTOR : MASTAN-KHADER
DOP : MADHAN.R.KARTHIK
EDITING : K.ANANDALINGAKUMAR-ARAVIND
CHOREOGRAPHER : SANTHOSH ALAN
ART DIRECTOR : JOSEPH BABIN
VFX : R.K.KARTHIKEYAN
MUSIC DIRECTOR : MASTAN-KHADER
LYRICS: A.R.BARATH KUMAR
SINGERS : MANO, NITHYASHREE, MUKESH, ABHYA JODPURKAR
AUDIO PARTNER: TREND MUSIC









