நடிகர் விஷால் இன்று தனது பிறந்த நாளை கோலாகலமாகக் கொண்டாடினார். ரெஸிடென்ஸி டவர்ஸ் ஹோட்டலில் இன்று மதியம் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் கேக் வெட்டினார். இந்த நிகழ்ச்சியில் விஷாலின் தங்கையும் கலந்து கொண்டார்.
அந்த விழாவின் புகைப்படங்கள் இங்கே :
Our Score