இயக்குநர் கே.பாக்யராஜின் வீட்டில் விசேஷம் நடக்கப் போகிறது. அவருடைய மகனும், நடிகருமான சாந்தனுவுக்குத் திருமணமாம்.
மணமகள் பிரபல டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளினியான கீர்த்தனா. இது காதல் திருமணம்தான். கீர்த்தனாவின் தந்தையும், தாயும் சினிமாவில் நடனக் கலைஞர்களாகப் பணியாற்றியவர்கள்.
திருமணம் ஆகஸ்ட் 21-ம் நாள் கோவிலில் நடைபெறவுள்ளது. மறுநாள் ஆகஸ்ட் 22-ம் நாள் மாலை ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாம்.
மணமக்களுக்கு நமது அட்வான்ஸ் வாழ்த்துகள்..!
Our Score