படத்திற்கு படம் வித்தியாசமாக எதையாவது செய்து மக்களின் கவனத்தை ஈர்த்துவரும் நடிகர் மன்சூரலிகான் தனது அடுத்த படத்தையும் சத்தமே இல்லாமல் துவக்கிவிட்டார்.
இந்தப் படத்திற்கு ‘பூதாளம்’ என்று பெயர் வைத்திருக்கும் மன்சூரலிகான் இந்தப் படத்தின் தனது மகன்கள், மகள்களையே நடிக்க வைத்திருக்கிறாராம்.
இந்தப் படத்தில் ஒரு வயதான தாத்தா வேடத்தில், ஏழை விவசாயியாக நடித்துள்ளார் மன்சூரலிகான். இவரது உடன் மன்சூரலிகானின் மகன்களான மஹபீர், கஜினி, சேர்ஷா மற்றும் மகள் ஜுலைஹா அலிகான் ஆகியோர் இவரது பேரன்கள், பேத்தியாக நடித்துள்ளனராம்.
Our Score









