கே.பாலசந்தரின் வீட்டிற்கு வந்து விசாரித்த கமல்ஹாசன்..

கே.பாலசந்தரின் வீட்டிற்கு வந்து விசாரித்த கமல்ஹாசன்..

அமெரிக்காவில் இருந்து நேற்று சென்னை திரும்பிய நடிகர் கமல்ஹாசன் இன்று காலை இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் வீட்டிற்குச் சென்று அவருடைய குடும்பத்தினரிடம் துக்கம் விசாரித்தார்.

Our Score