நடிகர் அசோக் செல்வன் 3 நாயகிகளுடன் நடிக்கும் புதிய திரைப்படம்

நடிகர் அசோக் செல்வன் 3 நாயகிகளுடன் நடிக்கும் புதிய திரைப்படம்

கொரோனா தாக்குதலின் இரண்டாம் அலையின் லாக் டவுனுக்குப் பிறகு புதிதாக பூஜை போடப்படும் முதல் படமாக நடிகர் அசோக் செல்வன் நடிக்கவிருக்கும் படம் இடம் பிடித்திருக்கிறது.

இந்தப் புதிய படத்தை வயகாம் 18 ஸ்டுடியோஸ் – ரைஸ் ஈஸ்ட் எண்டெர்டெய்ன்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

இந்தப் படத்தில் வசீகரமான நடிகர் அசோக் செல்வனுடன் நடிகைகள் ரிது வர்மா, அபர்ணா பாலமுரளி, சிவாத்மிகாவும் நடிக்கிறார்கள்.

தயாரிப்பாளர் – ஸ்ரீநிதி சாகர் (ரைஸ் ஈஸ்ட் எண்டெர்டெய்ன்மெண்ட்), வயகாம் 18 ஸ்டூடியோஸ், எழுத்து, இயக்குநர் – ஆர்.கார்த்திக், ஒளிப்பதிவு – ஜார்ஜ் சி.வில்லியம்ஸ், இசை – கோபி சுந்தர், கலை இயக்கம் – எஸ்.கமலநாதன், படத் தொகுப்பு – ஆண்டனி, சண்டை இயக்கம் – திலீப் சுப்பராயன், நிர்வாகத் தயாரிப்பாளர் – S.வினோத் குமார், ஆடை வடிவமைப்பு – நவதேவி ராஜ்குமார், மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM).

இந்தப் படத்தின் பூஜை நிகழ்வு இன்று நடைபெற்றது.

 
Our Score