இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார் இயக்கிய ‘என்று தணியும்’ என்கிற புதிய தமிழ்த் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை ஆர்.கே.வி. திரையரங்கில் நடைபெற்றது.
இந்த விழாவில் இயக்குநர் இமயம் பாரதிராஜா, நடிகர்கள் கருணாஸ், மயில்சாமி, சந்தானம், இயக்குநர்கள் விக்ரமன், பி.வாசு, நடிகர் ஜெயம்ரவி, இசையமைப்பாளர் பிரபாகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Our Score







































