full screen background image

அறிமுக நடிகர், நடிகைகள் நடிக்கும் ‘காட்டேரி’ திரைப்படம்

அறிமுக நடிகர், நடிகைகள் நடிக்கும் ‘காட்டேரி’ திரைப்படம்

ஆனந்தி இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஜெயா மாறன் தயாரிக்கும் படம் “காட்டேரி’.

திகில் கலந்த அமானுஷ்ய சம்பவங்களை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தின் கதாநாயகனாக சினிமா மாறன் நடிக்கிறார்.

புதுமுக நடிகர், நடிகைகளும் நடிக்கும் இப்படத்தை எஸ்.சாய்வேல் பாலாஜி இயக்குகிறார்.

ஒளிப்பதிவு: சி ஹெச் பி. ராவ்,
இசை: லால் சங்கர்,
கலை: ரவீந்திரன், படத் தொகுப்பு: ராஜேஷ், சண்டை பயிற்சி இயக்கம் : டைகர் சுகுமார்,
நடனம்: ஜாய்மதி,
ஒப்பனை:கோ தண்டபாணி, உடைகள்:சங்கர்.
தயாரிப்பு மேற்பார்வை: வி.மாணிக்க வாசகம், தயாரிப்பு நிர்வாகம்: பி.எஸ்.ராஜேந்திரன்.
தயாரிப்பு: திருமதி ஜெயா மாறன். பத்திரிக்கை தொடர்பு : வி.எம்.ஆறுமுகம்

சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கி நடைபெற உள்ளது.

Our Score