சென்ற ஆண்டு வெளியான தமிழ் திரைப்படங்கள் இந்தியாவை தவிர்த்து வெளிநாடுகளில் அதிக வசூல் பெற்ற திரைப்படங்களில் பட்டியல்.
விஜய் நடித்த ‘தி கோட்’ திரைப்படம் மொத்தமாக வெளிநாடுகளில் 146 கோடி ரூபாய் வசூலித்து முதலிடத்தை பெற்றுள்ளது.
ரஜினிகாந்த் நடித்த ‘வேட்டையன்’ திரைப்படம் 82 கோடியே 50 லட்சம் ரூபாய் பெற்று இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
சிவகார்த்திகேயன் நடித்த ‘அமரன்’ திரைப்படம் என்பது கோடியே 75 லட்ச ரூபாயை பெற்றுள்ளது.
கமலஹாசன் நடித்த ‘இந்தியன்-2′ திரைப்படம் 48 கோடியை 50 லட்சம் ரூபாய் பெற்றுள்ளது.
தனுஷ் நடித்த ‘ராயன்’ திரைப்படம் 39 கோடியே 75 லட்ச ரூபாயை பெற்றுள்ளது.
விஜய் சேதுபதி நடித்த ‘மகாராஜா’ திரைப்படம் 26 கோடியே 75 லட்ச ரூபாயை பெற்றுள்ளது.
சூர்யா நடித்த ‘கங்குவா’ திரைப்படம் 23 கோடியை 50 லட்சம் ரூபாய் பெற்றுள்ளது.
சுந்தர் சி இயக்கிய ‘அரண்மனை-4’ திரைப்படம் 19 கோடியே 25 லட்ச ரூபாய் பெற்றுள்ளது.
தனுஷ் நடித்த ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் 17 கோடியே ஐம்பது லட்சம் ரூபாயை பெற்றுள்ளது.
விக்ரம் நடித்த ‘தங்கலான்’ திரைப்படம் 15 கோடியே 25 லட்ச ரூபாயை வசூல் செய்துள்ளது.
கார்த்தி நடித்த ‘மெய்யழகன்’ திரைப்படம் 12 கொடியை எழுவது லட்ச ரூபாயை வசூல் செய்துள்ளது.
ரஜினிகாந்த் நடித்த ‘லால் சலாம்’ திரைப்படம் 10 கொடியை 10 லட்சம் ரூபாயை பெற்றுள்ளது.
‘கருடன்’ திரைப்படம் 8 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.
விஜய் நடித்த சூப்பர் சூப்பர் ஹிட் படமான ‘கில்லி’ மறுபடியும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டதில் உலகம் முழுவதும் 6 கோடி 70 லட்சம் ரூபாயை பெற்றுள்ளது.
தகவல் உதவி : TAMIL CINEMA TRADE GUIDE – TAMIL FILM ACTIVE PRODUCERS ASSOCIATION









