full screen background image

5 ஆண்களிடையே நுழையும் 1 பெண்ணின் கதைதான் ‘5-க்கு 1’ திரைப்படம்

5 ஆண்களிடையே நுழையும் 1 பெண்ணின் கதைதான் ‘5-க்கு 1’ திரைப்படம்

பேரண்ட்ஸ் பிச்சர்ஸ் சார்பில் எவர்கிரீன் எஸ்.சண்முகம் தயாரிக்கும் படம் ‘5-க்கு 1’.

புதுமுக நாயகர்களாக அமீர், சித்தார்த், ஜெரால்டு, நசீர், ராஜசேகர் மற்றும் மேக்னா, உமாஸ்ரீ என்ற இரு கதாநாயகிகளும் அறிமுகமாகிறார்கள். இவர்களோடு சிங்கம் புலி, முத்துக்காளை, அருள்மணி, கசாலி, சிவநாராயணமூர்த்தி, உமா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

“ஒன்றாக இருந்த ஐந்து நண்பர்களுக்கிடையில் ஒரு பெண் நுழைகிறாள். அதன் பிறகு அவர்களின் வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பதுதான் இந்த 5-க்கு 1 படத்தின் கதை…” என்கிறார் இயக்குனர் ஆர்.வி.ஆர்.

தயாரிப்பு : பேரண்ட்ஸ் பிச்சர்ஸ்

இயக்கம் : ஆர்வியார்.

ஒளிப்பதிவு : நந்து.

இசை : சாகித்யா.ஆர்

படத்தொகுப்பு : வி.பழனிவேலு.

பாடல்கள் : கானா பாலா, தொல்காப்பியன், கவிகுமார்.

நடனம் : தீனா,காதர்,அருண்குமார்.

புகைப்படம்  : அருண்குமார் .

சண்டை பயிற்சி : ஸ்பீடு மோகன்.

கலை இயக்குனர் : பூங்கா கிருஷ்ணமூர்த்தி.

ஒப்பனை : ஹரி.

உடைகள் : ஜகதீஷ்.

தயாரிப்பு மேற்பார்வை : ரஞ்சித் மற்றும்

கே.ஆர்.பழனியப்பன்.

Our Score