full screen background image

ஒரே நாளில்.. ஒரே இடத்தில் 3 படங்களின் இசை வெளியீடு..!

Aal (3)

இன்று காலை ஒரு தனியார் எஃப்.எம். ஸ்டூடியோவில் ஆள், சிவப்பு எனக்குப் பிடிக்கும், ஒரு கன்னியும் 3 களவாணிகளும் ஆகிய 3 படங்களின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி நடந்துள்ளது.  இந்த 3 படங்களுமே ஜெ.எஸ்.கே. கார்ப்பரேஷன் சார்பில் ஜெ.சதீஷ்குமார் தயாரிக்கும் படம்..

Aal (1) Aal (2) OKMK (3) OKMK (1) OKMK (2) Sivappu Enakku Pidikkum (2) Sivappu Enakku Pidikkum (1)

Our Score