2024-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் டிசம்பர் 31-ம் தேதிவரையிலும் மொத்தமாக 241 தமிழ்த் திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.
இவற்றில் 6 திரைப்படங்கள் ஓடிடி தளங்களிலும், மீதமுள்ள 235 திரைப்படங்கள் திரையரங்குகளிலும் வெளியாகியுள்ளன.
இந்தப் பட்டியலில் ‘சிவப்பி’ திரைப்படம் ஆஹா ஓடிடியிலும், ‘இப்படிக்குக் காதல்’ திரைப்படம் ஆஹா ஓடிடியிலும், ‘பொன் ஒன்று கண்டேன்’ திரைப்படம் ஜியா சினிமா ஓடிடியிலும், ‘கொஞ்சம் பேசினால் என்ன’ திரைப்படம் ஆஹா ஓடிடியிலும், ‘டொபோமைன் @ 2.22’ திரைப்படம் அமேஸான் ஓடிடியிலும், ‘காபி’ திரைப்படம் ஆஹா ஓடிடியிலும் வெளியாகியுள்ளன.
2024-ம் ஆண்டில் வெளியான தமிழ்த் திரைப்படங்களின் முழுப் பட்டியல் :
ஜனவரி-5
1.கும்பாரி
- உசுரே நீதாண்டி
- எங்க வீட்ல பார்ட்டி
- அரணம்
ஜனவரி-12
- கேப்டன் மில்லர்
- அயலான்
- மிஷின் சேப்டர் ஒன்
- மேரி கிறிஸ்மஸ்
- சிவப்பி
ஜனவரி 25
- சிங்கப்பூர் சலூன்
- ப்ளூ ஸ்டார்
- தூக்குதுரை
- முடக்கறுத்தான்
ஜனவரி-26
- தென் தமிழகம்
- நியதி
- லோக்கல் சரக்கு
- தா நா
பிப்ரவரி-02
- டெவில்
- சிக்லெட்ஸ்
- வடக்குப்பட்டி ராமசாமி
- மறக்குமா நெஞ்சம்
பிப்ரவரி-09
- லால் சலாம்
- லவ்வர்
- இமெயில்
- இப்படிக்கு காதல்
பிப்ரவரி-16
- சைரன்
- எப்போதும் ராஜா
- கழுமரம்
- எட்டும் வரை எட்டு
- ஆந்தை
பிப்ரவரி-23
- பாம்பாட்டம்
- பைரி பார்ட்-1
- ரணம் அறம் தவரேல்
- நினைவெல்லாம் நீயடா
- ஆபரேஷன் லைலா
- வித்தைக்காரன்
- கிளாஸ்மேட்ஸ்
- பூ போன்ற காதல்
- பெர்த் மார்க்
மார்ச்-01
- சத்தம் இன்றி முத்தம் தா
- அதோ முகம்
- போர்
- ஐயையோ
- ஜோஸ்வா இமை போல் காக்க
மார்ச்-08
- ஜே பேபி
- நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே
- அரிமாபட்டி சக்திவேல்
- சிங்கப்பெண்ணே
- கார்டியன்
- உணர்வுகள் தொடர்கதை
மார்ச்-15
- காடுவெட்டி
- யாவரும் வல்லவரே
- ஆராய்ச்சி
- அமிகோ காரேஜ்
- டெவில் கன்ட்டர்ஸ்
மார்ச்-22
- ரெபெல்
- சிட்டு 2020
- முனியாண்டியின் முனிப்பாய்ச்சல்
மார்ச்-29
- வெப்பம் குளிர் மழை
- இடி மின்னல் காதல்
- தி பாய்ஸ்
- ஹாட்ஸ்பாட்
- நேற்று இந்த நேரம்
- கா – தி பாரஸ்ட்
- பூமர் அங்கிள்
- எப்புறா
ஏப்ரல்-04
- கள்வன்
ஏப்ரல்-05
- டபுள் டக்கர்
- ஒயிட் ரோஸ்
- கற்பு பூமியில்
- ஒரு தவறு செய்தால்
- இரவின் கண்கள்
- ஆலகாலம்
ஏப்ரல்-11
- ரோமியோ
- டியர்
- அறிவியல்
- வா பகண்டையா
- பொன் ஒன்று கண்டேன்
ஏப்ரல்-19
- வல்லவன் வகுத்ததடா
- நெவர் எஸ்கேப்
ஏப்ரல்-20
- பைண்டர்
- ரூபன்
- சிறகன்
ஏப்ரல்-26
- ரத்தினம்
- ஒரு நொடி
- கொலை தூரம்
- இது மிருகங்கள் வாழும் இடம்
மே-03
- அரண்மனை 4
- நின்னு விளையாடு
- குரங்கு பெடல்
- அக்கரன்
- சபரி
மே-10
- ஸ்டார்
- ரசவாதி
- உயிர் தமிழுக்கு
- மாயவன் வேட்டை
மே-17
- இங்க நான்தான் கிங்கு
- கன்னி
- படிக்காத பக்கங்கள்
- எலெக்சன்
மே-23
- சாமானியன்
மே-24
- ஆறு கண்களும் ஒரே பார்வை
- பூமரக்காத்து
- பகலறியான்
105, பி.டி.சார்
- கொஞ்சம் பேசினால் என்ன
மே-31
- புஜ்ஜி அனுப்பட்டி
- கருடன்
- ஹெட் லிஸ்ட்
- தி அக்காலி
- குற்றப் பின்னணி
ஜூன்-07
- இனி ஒரு காதல் செய்வோம்
- வெப்பன்
- ஹரா
- அஞ்சம்மாள்
- நிஷா
- தண்டுபாளையம்
- கால்
ஜூன்-14
- மகாராஜா
- பித்தல மாத்தி
ஜூன்-21
- சட்டம் என் கையில்
- ரயில்
- லாந்தர்
- பயமறியா பிரம்மை
ஜூலை-05
- நானும் ஒரு அழகி
- எமகாதகன்
- 7 / G
- கவுண்டம்பாளையம்
ஜூலை-12
- தேரடி
- இந்தியன்-2
- TEENZ
- ஆர்.கே.வெள்ளி மேகம்
ஜூலை-19
- திமில்
- மாயப் புத்தகம்
ஜூலை-26
- ராயன்
- விண்ணுடன்
- பிதா 23 23
ஆகஸ்ட்-02
- மழை பிடிக்காத மனிதன்
- போட்
- பேச்சி
- வாஸ்கோடகாமா
- ஜமா
- நண்பன் ஒருவன் வந்த பிறகு
ஆகஸ்ட்-09
- மின்மினி
- அந்தகன்
- வீராயி மக்கள்
- சூரியனும் சூரிய காந்தியும்
- பார்க்
- லைட் ஹவுஸ்
- பி 2
ஆகஸ்ட்-15
- தங்கலான்
- டிமான்டி காலனி-2
- ரகு தாத்தா
ஆகஸ்ட்-23
- சாலா
- கொட்டுக்காளி
- போகும் இடம் வெகு தூரம் இல்லை
- வாழை
- அதர்ம கதைகள்
- கடமை
ஆகஸ்ட்-29
- விருந்து
ஆகஸ்ட்-30
- உழைப்பாளர் தினம்
- செம்பியன் மாதவி
- கட்டணா
செப்டம்பர்-05
- தி கோட்
செப்டம்பர்-13
- கொட்டேஷன் கேங் பார்ட்-1
செப்டம்பர்-20
- லப்பர் பந்து
- கோழிப்பண்ணை செல்லத்துரை
- தோனிமா
- நந்தன்
- கடைசி உலகப் போர்
- தோழர் சே குவேரா
- hug me more
செப்டம்பர்-27
- மெய்யழகன்
- ஹிட்லர்
- பேட்ட ராப்
- தில் ராஜா
- சட்டம் என் கையில்
- டோபமைன் @ 2.22
- காபி
அக்டோபர்-04
- சீரம்
- செல்லக்குட்டி
- ஆரகன் Page no:96
- அப்பு
- நீல நிற சூரியன்
- ஒரே பேச்சு ஒரே முடிவு
- வேட்டைக்காரி
அக்டோபர்-10
- வேட்டையன்
அக்டோபர்-11
- பிளாக்
அக்டோபர்-18
- சார்
- ஆலன்
- ராக்கெட் டிரைவர்
- ஆரியமாலா
- கருப்பு பெட்டி
- சென்னையில் வானம் மேகத்துடன் காணப்படும்
அக்டோபர்-25
- தகா சையா
- ஹேப்பி பர்த்டே லூசி
- ஒற்றைப் பனை மரம்
- தீபாவளி போனஸ்
- காட்டேரி
- சேவகர்
- சீன் நம்பர் 62
- ஆங்காரம்
அக்டோபர்-26
- கண் பேசும் வார்த்தைகள்
அக்டோபர்-31
- அமரன்
- பிளடி பக்கர்
- பிரதர்
நவம்பர்-08
- இரவினில் ஆட்டம் பார்
நவம்பர்-14
- கங்குவா
நவம்பர்-22
- நிறங்கள் மூன்று
- எமக்குத் தொழில் ரொமான்ஸ்
- ஜாலியோ ஜிம்கானா
- பராரி
213, குப்பன்
- லைன் மேன்
நவம்பர்-29
- சொர்க்கவாசல்
- மாயன்
- சாதுவன்
- திரும்பி பார்
- சைலன்ட்
- பரமன்
டிசம்பர்-05
- டப்பாங்குத்து
- தூவல்
- பேமிலி படம்
- பிளட் அண்ட் பிளாக்
டிசம்பர்-13
- சூது கவ்வும்-2
- மிஸ் யூ
- ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் மெட்ராஸ்
- அந்த நாள்
- தென் சென்னை
- விடிஞ்சா எனக்கு கல்யாணம்
டிசம்பர்-20
- விடுதலை-2
- இரு மனசு
- ஐயப்பன் துணை இருப்பான்
டிசம்பர்-21
- கடவுளின் காதல்
டிசம்பர்-27
- திரு.மாணிக்கம்
- ராஜா கிளி
- நெஞ்சு பொறுக்குதில்லையே
- அலங்கு
- ஸ்மைல் மேன்
- மழையில் நனைகிறேன்
- வாகை
இந்தப் பட்டியலின்படி மாதவாரியாக வெளியான திரைப்படங்களின் எண்ணிக்கை :
ஜனவரி – 17
பிப்ரவரி – 22
மார்ச் – 27
ஏப்ரல் – 21
மே – 24
ஜூன் – 13
ஜூலை – 13
ஆகஸ்ட் – 26
செப்டம்பர் – 16
அக்டோபர் – 27
நவம்பர் – 14
டிசம்பர் – 21
இதன்படி மார்ச், அக்டோபர் ஆகிய இரண்டு மாதங்களில் மட்டும் அதிகப்பட்சமாக 27 திரைப்படங்களும், ஜூன், ஜூலை ஆகிய இரண்டு மாதங்களில் மட்டும் குறைந்தப்பட்சமாக 13 திரைப்படங்களும் வெளியாகியுள்ளன.









