2023-ம் ஆண்டில் வெளியான நேரடி தமிழ் படங்கள்
இந்த வருடம் மொத்தம் 242 நேரடி தமிழ்த் திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.
இதில் மாதவாரியாக கணக்கிட்டால்…
ஜனவரி – 7 திரைப்படங்கள்
பிப்ரவரி – 19 திரைப்படங்கள்
மார்ச் – 25 திரைப்படங்கள்
ஏப்ரல் – 20 திரைப்படங்கள்
மே – 16 திரைப்படங்கள்
ஜூன் – 21 திரைப்படங்கள்
ஜூலை – 27 திரைப்படங்கள்
ஆகஸ்ட் – 15 திரைப்படங்கள்
செப்டம்பர் – 25 திரைப்படங்கள்
அக்டோபர் – 17 திரைப்படங்கள்
நவம்பர் – 17 திரைப்படங்கள்
டிசம்பர் – 33 திரைப்படங்கள்
என்ற கணக்கில் படங்கள் வெளியாகியுள்ளன.
இதில் குறைந்தப்பட்சமாக வருடத்தின் துவக்க மாதமான 2023 ஜனவரி மாதம் 7 திரைப்படங்களும், அதிகப்பட்சமாக, வருடத்தின் கடைசி மாதமான 2023 டிசம்பர் மாதம் 33 திரைப்படங்களும் வெளியாகியுள்ளன.
ஜனவரி – 7 திரைப்படங்கள்
1. 06.01.2023 – V3
2. 06.01.2023 – அன்புள்ள மரணம்
3. 11.01.2023 – துணிவு
4. 11.01.2023 – வாரிசு
5. 20.01.2023 – வல்லவனுக்கு வல்லவன்
6. 26.01.2023 – பிகினிங்
7. 27.01.2023 – மெய்ப்பட செய்
பிப்ரவரி – 19 திரைப்படங்கள்
8. 03.02.2023 – பொம்மை நாயகி
9. 03.02.2023 – நான் கடவுள் இல்லை
10. 03.02.2023 – நான் யார் தெரியுமா
11.03.02.2023 – ரன் பேபி ரன்
12.03.02.2023 – தலைக்கூத்தல்
13.03.02.2023 – தி கிரேட் இந்தியன் கிச்சன்
14.10.02.2023 – டாடா
15. 10.02.2023 – கோடை
16. 10.02.2023 – கூட்டம்
17. 10.02.2023 – நினைவே நீ
18. 10.02.2023 – வர்ணாசிரமம்
19. 10.02.2023 – வசந்தமுல்லை
20. 17.02.2023 – பாகாசுரன்
21. 17.02.2023 – மூன்றாம் பெளர்ணமி
22. 17.02.2023 – வாத்தி
23. 24.02.2023 – குற்றம் புரிந்தால்
24. 24.02.2023 – ஓம் வெள்ளிமலை
25. 24.02.2023 – சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட்போனும்
26. 24.02.2023 – தக்ஸ்
மார்ச் – 25 திரைப்படங்கள்
27. 03.03.2023 – அரியவன்
28. 03.03.2023 – அயோத்தி
29. 03.03.2023 – பஹீரா
30. 03.03.2023 – கிடுகு
31. 03.03.2023 – பல்லு படாம பார்த்துக்கோ
32.03.03.2023 – விழித்திரு
33.10.03.2023 – அகிலன்
34.10.03.2023 – பியூட்டி
35.10.03.2023 – இரும்பன்
36.10.03.2023 – கொன்றால் பாவம்
37.10.03.2023 – மான் வேட்டை
38. 10.03.2023 – மெமரிஸ்
39.10.03.2023 – D.3
40. 17.03.2023 – கோஸ்டி
41.17.03.2023 – கண்ணை நம்பாதே
42. 17.03.2023 – கற்றது மற
43. 17.03.2023 – குடிமகான்
44.17.03.2023 – ராஜா மகள்
45. 24.03.2023 – N4
46. 24.03.2023 – பருந்தாகாது ஊர்க்குருவி
47. 24.03.2023 – வெங்கட் புதியவன்
48. 26.03.2023 – எல்லாம் மேல இருக்கிறவன் பார்த்துப்பான்
49. 24.03.2024 – தூள் பறக்குது
50. 30.03.2024 – பத்து தல
51. 31.03.2024 – விடுதலை-1
ஏப்ரல் – 20 திரைப்படங்கள்
52. 07.04.2023 – ஆகஸ்ட் 16 1947
53. 07.04.2023 – இது கதையல்ல நிஜம்
54. 07.04.2023 – முந்திரிக்காடு
55. 07.04.2023 – ரேசர்
56. 07.04.2023 – தலைக்கவசமும் நான்கு நண்பர்களும்
57. 07.04.2023 – யோசி
58. 07.04.2023 – எவன்
59. 14.04.2023 – இரண்டில் ஒன்று பார்த்துவிடு
60. 14.04.2023 – ரிப்பப்பரி
61.14.04.2823 – ருத்ரன்
62. 14.04.2823 – சொப்ன சுந்தரி
63. 14.04.2024 – திருவின் குரல்
64. 21.04.2023 – தெய்வ மச்சான்
65. 21.04.2024 – ஜம்பு மகரிஷி
66. 21.04.2024 – மாவீரன் பிள்ளை
67. 21.04.2024 – யானை முகத்தான்
68. 21.04.2024 – யாத்திசை
69. 22.04.2023 – தமிழரசன்
70. 28.04.2023 – பொன்னியின் செல்வன் – 2
71. 28.04.2023 – துடிக்குது புஜம்
மே – 16 திரைப்படங்கள்
72. 05.05.2023 – எப்போதும் அவ நினைப்பு
73. 05.05.2023 – குலசாமி
74. 05.05.2023 – தீர்க்கதரிசி
75. 05.05.2023 – உருச்சிதை
76. 12.05.2023 – கஸ்டடி
77. 12.05.2023 – பர்ஹானா
78. 12.05.2023 – குட் நைட்
79. 12.05.2023 – ராவண கோட்டம்
80. 12.05.2023 – சிறுவன் சாமுவேல்
81. 19.05.2023 – கருங்காப்பியம்
82. 19.05.2023 – பிச்சைக்காரன் – 2
83. 19.05.2023 – யாதும் ஊரே யாவரும் கேளீர்
84. 26.05.2023 – 1982 அன்பரசன் காதல்
85. 26.05.2023 – கழுவேத்தி மூர்க்கன்
86. 26.05.2023 – தீராக்காதல்
87. 26.05.2023 – காசேதான் கடவுளடா
ஜூன் – 21 திரைப்படங்கள்
88. 02.06.2023 – காதர்பாட்சா@முத்துராமலிங்கம்
89. 02.06.2023 – திருத்தம்
90. 06.06.2023 – உன்னால் என்னால்
91. 02.06.2023 – வீரன்
92.06.2023 – தொட்டாசிணுங்கி
93. 09.06.2023 – பெல்
94. 09.06.2023 – போர் தொழில்
95. 09.06.2023 – தக்கார்
96. 09.06.2023 – வேலு
97. 16.06.2023 – பொம்மை
98. 16.06.2023 – எறும்பு
99. 23.06.2023 – அஸ்வின்ஸ்
100. 23.06.2023 – அழகிய கண்ணே
101. 23.06.2023 – நாயாடி
102. 23.06.2023 – பாயும் ஒளி நீ எனக்கு
103. 23.06.2023 – ரெஜினா
104. 23.06.2023 – தலைநகரம் – 2
105. 23.06.2023 – தண்டட்டி
106. 29.06.2023 – மாமன்னன்
107. 30.06.2023 – கபடி புரோ
108 . 30.06.2023 – கண்டதை படிக்காதே
ஜூலை – 27 திரைப்படங்கள்
109. 07.07.2023 – பம்பர்
110. 07.07.2023 – சித்தரிக்கப்பட்டவை
111. 07.07.2023 – இன்பினிட்டி
112. 07.07.2023 – காடப்புறா கலக்குது
113. 07.07.2023 – லில்லி
114. 07.07.2023 – ராயர் பரம்பரை
115. 07.07.2023 – வில் வித்தை
116. 14.07.2023 – பாபா பிளாக்சிப்
117. 14.07.2023 – மாவீரன்
118. 14.07.2023 – நேற்று நீ இன்று நான்
119. 14.07.2023 – பொருளு
120. 21.07.2023 – அநீதி
121. 21.07.2023 – அவள் அப்படித்தான்
122. 21.07.2023 – எக்கோ
123. 21.07.2023 – கொலை
124. 21.07.2023 – இராக்கதன்
125. 21.07.2023 – சத்திய சோதனை
126. 21.07.2023 – ஒத்திசை
127. 28.07.2023 – அப்பத்தா
128. 07.2023 – அறமுடைத்த கொம்பு
129. 28.07.2023 – DD ரிட்டன்ஸ்
130. 28.07.2023 – டைனோசர்ஸ்
131. 28.07.2023 – LGM
132. 28.07.2023 – லவ்
133. 28.07.2023 – பீட்சா-3 தி மம்மி
134. 28.07.2023 – டெரர்
135. 28.07.2023 – யோக்கியன்
ஆகஸ்ட் – 15 திரைப்படங்கள்
136. 04.08.2023 – கல்லறை
137. 04.08.2023 – லாக்டவுன் டைரி
138. 04.08.2023 – பிரியமுடன் ப்ரியா
139. 04.08.2023 – சான்றிதழ்
140. 04.08.2023 – வெப்
141. 10.08.2023 – ஜெயிலர்
142. 18.08.2023 – புரோக்கன் ஸ்கிரிப்ட்
143. 18.08.2023 – விவசாயி எனும் நான்
144.25.08.2023 – 3.6.9.
145. 25.08.2023 – அடியே
146. 25.08.2023 – பாலன் N ஒயிட்
147. 25.08.2023 – கக்கன்
148. 25.08.2023 – பார்ட்னர்
149. 25.08.2023 – ராமர் பாலம்
150. 26.08.2023 – ஹர்காரா
செப்டம்பர் – 25 திரைப்படங்கள்
151. 01.09.2023 – கருமேகங்கள் கலைகின்றன
152. 01.09.2023 – கிக்
153. 01.09.2023 – லக்கிமேன்
154. 01.09.2023 – பரம்பொருள்
155. 07.09.2023 – ரங்கோலி
156. 07.09.2023 – தமிழ் குடிமகன்
157. 08.09.2023 – அங்காரகன்
158. 08.09.2023 – நூடுல்ஸ்
159. 08.09.2023 – ஓங்கி அடிச்சா ஒன்னரை டன் வெயிட்
160. 08.09.2023 – ரெட் சாண்டல்வுட்
161. 08.09.2023 – ஸ்டிக்கர்
162. 08.09.2023 – துடிக்கும் கரங்கள்
163. 15.09.2023 – ஆன்மீக அழைப்பு
164. 15.09.2023 – எண் 6 வாத்தியார்
165. 15.09.2023 – மார்க் ஆண்டனி
166. 15.09.2023 – பரிவர்த்தனை
167. 22.09.2023 – ஆர் யூ ஓகே பேபி
168. 22.09.2023 – டீமான்
169. 22.09.2023 – ஜமா
170. 22.09.2023 – கடத்தல்
171. 22.09.2023 – கெழப்பய
172. 22.09.2023 – உலகம்மை
173. 28.09.2023 – சந்திரமுகி-2
174. 28.09.2023 – சித்தா
175. 28.09.2023 – இறைவன்
அக்டோபர் – 17 திரைப்படங்கள்
176. 06.10.2023 – 800 The Move
177. 06.10.2023 – தில்லு இருந்தா போராடு
178. 06.10.2023 – என் இனிய தனிமை
179. 06.10.2023 – எனக்கு என்டே கிடையாது
180. 06.10.2023 – இந்த கிரைம் தப்பில்ல
181. 06.10.2023 – இறுகப் பற்று
182. 06.10.2023 – இரத்தம்
183. 06.10.2023 – ஷாட் பூட் த்ரீ
184. 06.10.2023 – தி ரோடு
185. 13.10.2023 – அக்கு
186. 13.10.2023 – குண்டா சட்டி
187. 13.10.2023 – மைலாஞ்சி
188. 13.10.2023 – புது வேதம்
189. 13.10.2023 – சமரா
190. 19.10.2023 – லியோ
191. 20.10.2023 – திரையின் மறுபக்கம்
192. 27.10.2023 – மார்கழி திங்கள்
நவம்பர் – 17 திரைப்படங்கள்
193. 03.11.2023 – கபாலி ரிட்டன்ஸ்
194. 03.11.2023 – கொம்பு குதிரைகள்
195. 03.11.2023 – லைசன்ஸ்
196. 03.11.2023 – ரா ரா சரசுக்கு ரா ரா
197. 03.11.2023 – ரூல் எண் 4
198.10.11.2023 – ஜப்பான்
199. 10.11.2023 – ஜிகர்தண்டா டபுள் x
200. 10.11.2023 – ரெய்டு
201. 11.11.2023 – கிடா
202. 17.11.2023 – அம்பு நாடு 9 குப்பம்
203. 17.11.2023 – சைத்ரா
204. 24.11.2023 – 80s பில்டப்
205. 24.11.2023 – அழகிய பூங்கொத்து
206. 24.11.2023 – ஜோ
207. 24.11.2023 – குய்கோ
208. 24.11.2023 – லாக்கர்
209. 24.11.2023 – சில நொடிகளில்
டிசம்பர் – 33 திரைப்படங்கள்
210. 01.12.2023 – அன்னபூரணி
211. 01.12.2023 – நாடு
212. 01.12.2023 – பார்க்கிங்
213. 01.12.2023 – சூரகன்
214. 01.12.2023 – வா வரலாம் வா
215. 08.12.2023 – ஆத்மிகா
216. 08.12.2023 – அவள் பெயர் ரஜினி
217. 08.12.202 – த கான்ஜுரிங் கண்ணப்பன்
218. 08.12.2023 – கட்டில்
219. 08.12.2023 – தீ இவன்
220. 15.12.2023 – அகோரி
221. 15.12.2023 – ஃபைட் கிளப்
222. 15.12.2023 – கண்ணகி
223. 15.12.2023 – பாட்டி சொல்லை தட்டாதே
224. 15.12.2023 – ஸ்ரீ சபரி ஐயப்பன்
225. 15.12.2023 – தீதும் சூதும்
226. 15.12.2023 – விவேசினி
227. 22.12.2023 – ரஜினி ரசிகன்
228. 22.12.2023 – ஜிகிரி தோஸ்த்
229. 22.12.2023 – சபாநாயகன்
230. 22.12.2023 – ஆயிரம் பொற்காசுகள்
231. 22.12.2023 – மிரியம்மா
232. 29.12.2023 – மதிமாறன்
233. 29.12.2023 – மூத்தகுடி
234. 29.12.2023 – மூன்றாம் மனிதன்
235. 29.12.2023 – நந்திவர்மன்
236. 29.12.2023 – ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது
237. 29.12.2023 – பேய்க்கு கல்யாணம்
238. 29.12.2023 – ரூட் நம்பர் 17
239. 29.12.2023 – சரக்கு
240. 29.12.2023 – டிக் டாக்
241. 29.12.2023 – வட்டார வழக்கு
242. 30.12.2023 – ஜெய் விஜயம்









