கொரோனாவில் இருந்து முற்றிலுமாக மீண்ட தமிழ்த் திரையுலகம் இந்தாண்டு சற்றேறக்குறைய பழைய நிலைமைக்கு வந்துவிட்டது என்றே சொல்லலாம்.
வருடா வருடம் 210 படங்கள் வெளியாகி வந்த நிலையில் இந்த வருடம் தியேட்டர்களில் 193 படங்களும், ஓடிடி மற்றும் டிவிக்களில் 29 படங்கள் என்று மொத்தம் 122 திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் சினிமாவில் 2022-ம் ஆண்டில் தியேட்டர்களில் வெளியான படங்கள் :
ஜனவரி-7
1. அடங்காமை
2. இடரினும் தளரினும்
3. பென்விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே
4. 1945
ஜனவரி-13
5. கார்பன்
6. என்ன சொல்லப் போகிறாய்
7. கொம்பு வச்ச சிங்கம்டா
8. நாய் சேகர்
ஜனவரி-14
9. தேள்
ஜனவரி-21
10. ஏ.ஜி.பி.
11. மருத
ஜனவரி-28
12. கொன்றுவிடவா
13. சில நேரங்களில் சில மனிதர்கள்
பிப்ரவரி-4
14. அரசியல் சதுரங்கம்
15. யாரோ
16. சாயம்
17. வீரமே வாகை சூடும்
பிப்ரவரி-11
18. அஷ்டகர்மா
19. எப்.ஐ.ஆர்.
20. கடைசி விவசாயி
21. கூர்மன்
22. விடியாத இரவொன்று வேண்டும்
பிப்ரவரி-24
23. வலிமை
மார்ச்-3
24. ஹே சினாமிகா
மார்ச்-4
25. முதல் மனிதன்
மார்ச்-10
26. எதற்கும் துணிந்தவன்
மார்ச்-18
27. கள்ளன்
28. குதிரைவால்
29. யுத்த சத்தம்
ஏப்ரல்-1
30. இடியட்
31. மன்மத லீலை
32. பூ சாண்டி வரான்
33. செல்ஃபி
ஏப்ரல்-13
34. பீஸ்ட்
ஏப்ரல்-28
35. ஹாஸ்டல்
36. காத்து வாக்குல ரெண்டு காதல்
ஏப்ரல்-29
37. அமைச்சர்
38. திவ்யா மீது காதல்
39. கதிர்
மே-6
40. அக்கா குருவி
41. கூகுள் குட்டப்பா
42. துணிகரன்
43. விசித்திரன்
மே-12
44. ஐங்கரன்
மே-13
45. டான்
46. ரங்கா
மே-20
47. நெஞ்சுக்கு நீதி
48. பருவக்காதல்
49. டேக் டைவர்ஷன்
மே-27
50. சோட்டா
51. பற்றவன்
52. உழைக்கும் கைகள்
53. வாய்தா
54. விஷமக்காரன்
ஜுன்-3
55. விக்ரம்
56. அகண்டன்
ஜுன்-17
57. குண்டாஸ்
58. கபளீஹரம்
59. வஞ்சித்திணை
60. வீட்ல விசேஷம்
ஜுன்-24
61. மாமனிதன்
62. மாயோன்
63. பட்டாம்பூச்சி
64. போலாமா ஊர்கோலம்
65. வேழம்
ஜுலை-1
66. டி பிளாக்
67. ராக்கெட்ரி
68. யானை
ஜுலை-8
69. பெஸ்டி
70. பாரின் சரக்கு
71. கிராண்மா
72. ஜனநாயகம் விற்பனைக்கு
73. நாதிரு தின்னா
74. படைப்பாளன்
75. வாட்ச்
76. பன்னி குட்டி
ஜுலை-14
77. வாரியர்
ஜுலை-15
78. கார்கி
79. நிழல்
80. பூதம்
ஜுலை-22
81. பூதமங்கலம் போஸ்ட்
82. தேஜாவு
83. மஹா
84. நதி
85. வார்டு 126
86. சிவி
ஜுலை-28
87. ஜோதி
88. த லெஜண்ட்
ஜுலை-29
89. பேட்டரி
90. குலு குலு
91. கொளத்தூரான்
ஆகஸ்ட்-4
92. எண்ணித் துணிக
ஆகஸ்ட்-5
93. காட்டேரி
94. குருதி ஆட்டம்
95. லாஸ்ட் 6 அவர்ஸ்
96. மை டியர் லிசா
97. பொய்க்கால் குதிரை
98. வட்டகரா
ஆகஸ்ட்-12
99. கடமையை செய்
100. கட்டம் சொல்லுது
101. விருமன்
ஆகஸ்ட்-18
102. திருச்சிற்றம்பலம்
103. மாயத் திரை
ஆகஸ்ட்-26
104. டைரி
105. எப்போ கல்யாணம்
ஆகஸ்ட்-31
106. கோப்ரா
107. நட்சத்திரம் நகர்கிறது
செப்டம்பர்-2
108. காதலி என்னை காதலி
செப்டம்பர்-8
109. கேப்டன்
செப்டம்பர்-9
110. கம்பெனி
111. இதுதான் காதலா
112. கணம்
113. வில்லிராணி
114. நாட் ரீச்சபிள்
115. ரியா
செப்டம்பர்-15
116. வெந்து தணிந்தது காடு
செப்டம்பர்-16
117. டூ டி
118. சினம்
செப்டம்பர்-23
119. ஆதார்
120. பபூன்
121. இக்ஷு
122. குழலி
123. ரெண்டகம்
124. ட்ரிகர்
செப்டம்பர்-29
125. நானே வருவேன்
செப்டம்பர்-30
126. பொன்னியின் செல்வன்
அக்டோபர்-7
127. பிஸ்தா
128. ரீ
அக்டோபர்-14
129. ஆற்றல்
130. காதலிச்சா தப்பா
131. முகமறியான்
132. ரிப்பீட் ஷு
133. சஞ்ஜீவன்
அக்டோபர்-21
134. ப்ரின்ஸ்
135. சர்தார்
அக்டோபர்-28
136.காலங்களில் அவள் வசந்தம்
நவம்பர்-4
137. 4554
138. காபி வித் காதல்
139. கண்டேன் உன்னை தந்தேன் என்னை
140. லவ் டுடே
141. நித்தம் ஒரு வானம்
142. ஒன் வே
நவம்பர்-11
143. மிரள்
144. நண்பா
145. பரோல்
146. திருமாயி
நவம்பர்-18
147. 2323
148. கெத்துல
149. கரோட்டியின் காதலி
150. கலகத்தலைவன்
151. நான் மிருகமாய் மாற
152. செஞ்சி
153. யூகி
நவம்பர்-25
154. ஏஜெண்ட் கண்ணாயிரம்
155. ஆட்டோ இஸ் மை லைஃப்
156. காரி
157. நோக்க நோக்க
158. ஓட்டம்
159. பட்டத்து அரசன்
160. பவுடர்
161. தோப்புக்கரணம்
டிசம்பர்-2
162. டிஎஸ்பி
163. கட்டாகுஸ்தி
164. மஞ்சக்குருவி
165. ரீவீட்
166. தெற்கத்தி வீரன்
டிசம்பர்-9
167.எஸ்டேட்
168. ஈவில்
169. குருமூர்த்தி
170. நாய் சேகர் ரிட்டன்ஸ்
171. ஸ்ரீ ராஜமணிகண்டன்
172. வரலாறு முக்கியம்
டிசம்பர்-16
173. 181
174. கேமரா எரர்
175. கட்சிக்காரன்
176. மகளிர் மாண்பு
177. சதுரங்க ஆட்டம்
டிசம்பர்-22
178. கனெக்ட்
179. லத்தி
180. பேய காணோம்
டிசம்பர்-23
181. என்ஜாய்
182. ஜாஸ்பர்
183. மிஸ்டர் டாடி
184.நெடுநீர்
185. பாசக்கார பய
டிசம்பர்-30
186. அருவா சண்ட
187. டிரைவர் ஜமுனா
188. கடைசி காதல் வரை
189. ஓமை கோஸ்ட்
190.ராங்கி
191. செம்பி
192. காலேஜ் ரோடு
2022-ம் ஆண்டில் ஓடிடி, டிவியில் நேரடியாக வெளியான படங்கள் :
ஜனவரி-1
- அன்பறிவு
ஜனவரி-21
- முதல் நீ முடிவும் நீ
- பிப்ரவரி-4
- பன்றிக்கு நன்றி சொல்லி
பிப்ரவரி-6
- அன்புள்ள கில்லி
பிப்ரவரி-10
- மகான்
- மார்ச்-11
- கிளாப்
- மாறன்
மார்ச்-25
- அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு
ஏப்ரல்-8
- டாணாக்காரன்
ஏப்ரல்-14
- குற்றம் குற்றமே
ஏப்ரல்-21
- ஓ மை டாக்
ஏப்ரல்-29
- பயணிகள் கவனிக்கவும்
மே-6
- சாணி காயிதம்
மே-27
- போத்தனூர் தபால் நிலையம்
- சேத்துமான்
ஜுன்-17
- ஓ-2
ஜுலை-29
- வட்டம்
ஆகஸ்ட்-12
- கடவர்
ஆகஸ்ட்-15
- யுத்த காண்டம்
ஆகஸ்ட்-19
- ஜிவி-2
- மேதகு 2
- ஆகஸ்ட்-26
- ஜான் ஆகிய நான்
அக்டோபர்-16
- சூப்பர் சீனியர் ஹீரோஸ்
நவம்பர்-18
- அனல் மேலே பனித்துளி
டிசம்பர்-9
- ரத்தசாட்சி
- விட்னஸ்