இன்று 2021, ஜனவரி 8-ல்- வெளியாகும் தமிழ்த் திரைப்படங்கள்

இன்று 2021, ஜனவரி 8-ல்- வெளியாகும் தமிழ்த் திரைப்படங்கள்

இன்று 2021 ஜனவரி 8 வெள்ளிக்கிழமையன்று 2 தமிழ்த் திரைப்படங்கள் நேரடியாக தியேட்டர்களிலும், ஒரு தமிழ்த் திரைப்படம் ஓடிடியிலும் வெளியாகிறது.

வி’, மற்றும் ‘குலசேகரபட்டிணம்’ ஆகிய திரைப்படங்கள் தியேட்டர்களிலும், ‘மாறா’ திரைப்படம் ‘அமேஸான் பிரைம் வீடியோ’ என்னும் ஓடிடி தளத்திலும் வெளியாகிறது.

வி திரைப்படம்

தயாரிப்பு – ட்ரூ சோல் பிக்சர்ஸ்

நடிப்பு – தேவ சூர்யா, சத்யதாஸ், லுதியா, அஸ்வினி

இசை – இளங்கோ கலைவாணன்

இயக்கம் – டாவின்சி

குலசேகரப்பட்டிணம் திரைப்படம்

தயாரிப்பு – ஜேம்ஸ் இன்டர்நேஷனல்

நடிப்பு – ஜேம்ஸ், ஸ்ரீதேவி, ஆழ்வான்

இசை – பிரவீன், ஷங்கர், தஞ்சை செல்வா

இயக்கம் – ஆழ்வான்

மாறா திரைப்படம்

தயாரிப்பு – பிரமோத் பிலிம்ஸ்

நடிப்பு – மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஷிவேதா நாயர், அபிராமி

இசை – ஜிப்ரான்

இயக்கம் – திலீப்குமார்

Our Score