2018-ஒரு முறை பார்க்கத் தகுந்த திரைப்படங்களின் பட்டியல்..!

2018-ஒரு முறை பார்க்கத் தகுந்த திரைப்படங்களின் பட்டியல்..!

2018-ம் ஆண்டில் கடைசிக்கட்ட கணிப்பின்படி 183 நேரடி தமிழ்ப் படங்கள் வெளியாகியுள்ளன. அவற்றில் ‘ஒரு முறை பார்க்கலாம்’ என்கிற பிரிவுக்குள் அடங்கும் படங்களை சல்லடை போட்டுத் தேர்வு செய்திருக்கிறோம்.

அந்த வகையில் நம்முடைய கணிப்பின்படி ஒரு முறையாவது பார்க்கக் கூடிய வகையில் அமைந்திருந்த படங்களின் பட்டியல் இது :

 1. விதி மதி உல்டா
 2. ஸ்கெட்ச்
 3. குலேபகாவலி
 4. மன்னர் வகையறா
 5. மதுர வீரன்
 6. படை வீரன்
 7. கலகலப்பு-2
 8. நாகேஷ் திரையரங்கம்
 9. கேணி
 10. காத்தாடி
 11. யாழ்
 12. காத்திருப்போர் பட்டியல்
 13. தியா
 14. பாஸ்கர் ஒரு ராஸ்கல்
 15. காளி
 16. செயல்
 17. காலக்கூத்து
 18. செம
 19. அபியும் அனுவும்
 20. கோலிசோடா-2
 21. ஆந்திரா மெஸ்
 22. டிக் டிக் டிக்
 23. டிராபிக் ராமசாமி
 24. அசுர வதம்
 25. இட்லி
 26. செம போத ஆகாதே
 27. மிஸ்டர் சந்திரமெளலி
 28. காசு மேல காசு
 29. ஒண்டிக்கட்ட
 30. கஜினிகாந்த்
 31. கோலமாவு கோகிலா
 32. தமிழ்ப் படம் 2.0
 33. விஸ்வரூபம்-2
 34. ஓடு ராஜா ஓடு
 35. எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்
 36. அண்ணனுக்கு ஜே
 37. மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன
 38. டார்ச் லைட்
 39. களரி
 40. சீமராஜா
 41. சாமி-2 ஸ்கொயர்
 42. ராஜா ரங்குஸ்கி
 43. நோட்டா
 44. மனுசங்கடா
 45. எழுமின்
 46. சண்டக்கோழி-2
 47. ஜீனியஸ்
 48. ஜருகண்டி
 49. வன்முறைப் பகுதி
 50. சர்கார்
 51. களவாணி மாப்பிள்ளை
 52. பில்லா பாண்டி
 53. வண்டி
 54. திமிரு புடிச்சவன்
 55. ஜானி
 56. தோனி கபடி குழு
 57. துப்பாக்கி முனை
 58. அடங்க மறு
 59. மாரி-2
 60. சிலுக்குவார்பட்டி சிங்கம்
 61. பிரான்மலை
Our Score