2018-ம் ஆண்டு வெளியான படங்களில் சிறந்த திரைப்படங்களின் பட்டியல்..!

2018-ம் ஆண்டு வெளியான படங்களில் சிறந்த திரைப்படங்களின் பட்டியல்..!

2018-ம் ஆண்டில் கடைசிக்கட்ட கணிப்பின்படி 183 நேரடி தமிழ்ப் படங்கள் வெளியாகியுள்ளன.

அவற்றில் நாம் பார்த்தவரையிலும், சிறந்த கதைக் கரு, சிறந்த கதை, சிறந்த திரைக்கதை, சிறந்த நடிப்பு, சிறந்த இயக்கம் என்று பல்வேறு பிரிவுகளில் ஏதேனும் ஒரு வகையிலாவது சிறப்பான இடத்தைப் பெற்றிருக்கும் திரைப்படங்களை, அவைகள் வெளியான தேதியின் அடிப்படையில் இங்கே பட்டியலிட்டுள்ளோம்.

 1. சாவி
 2. தானா சேர்ந்த கூட்டம்
 3. நிமிர்
 4. சவரக்கத்தி
 5. நாச்சியார்
 6. மெர்க்குரி
 7. இரும்புத்திரை
 8. இரவுக்கு ஆயிரம் கண்கள்
 9. ஒரு குப்பைக் கதை
 10. காலா
 11. கடைக்குட்டி சிங்கம்
 12. கடிகார மனிதர்கள்
 13. லஷ்மி
 14. மேற்குத் தொடர்ச்சி மலை
 15. இமைக்கா நொடிகள்
 16. 60 வயது மாநிறம்
 17. வஞ்சகர் உலகம்
 18. யு டர்ன்
 19. செக்கச் சிவந்த வானம்
 20. பரியேறும் பெருமாள்
 21. ராட்சசன்
 22. ஆண் தேவதை
 23. வட சென்னை
 24. காற்றின் மொழி
 25. 2.0
 26. சீதக்காதி
 27. கனா

இவை தவிர தெலுங்கு டப்பிங் படமான ‘நடிகையர் திலகம்’, கன்னட டப்பிங் படமான ‘கே.ஜி.எஃப்’-ம், சிறந்த படைப்புத் திறன் கொண்ட படங்களின் பட்டியலில் இடம் பெறுகின்றன.

Our Score