full screen background image

2016-ம் ஆண்டின் இசையமைப்பாளர்கள் பட்டியல்

2016-ம் ஆண்டின் இசையமைப்பாளர்கள் பட்டியல்

சென்ற 2016-ம் ஆண்டில் அறிமுக இசையமைப்பாளர்கள் 85 இசையமைப்பாளர்கள் அறிமுகமாகி உள்ளனர்.

அதில் ‘மாலை நேரத்து மயக்கம்’ அம்ரித், ‘அழகு குட்டி செல்லம்’ வேத் சனகர், ‘நட்பதிகாரம்-79’ தீபக் நீலாம்பூர், ‘கத சொல்லப் போறோம்’ பவன், ‘ஜில் ஜங் ஜக்’ விஷால் சந்திரசேகர், ‘கிடாரி’ தர்புகா சிவா, ‘பகிரி’ கருணாஸ் ஆகியோர் கவனிக்க வைத்துள்ளனர்.

சென்ற ஆண்டில் அதிகப் படங்களுக்கு இசையமைத்தவர் இசையமைப்பாளர் டி.இமான். இவர் 11 படங்களுக்கு இசையமைத்துள்ளார். இசைஞானி இளையராஜா 7 படங்களுக்கும், சந்தோஷ்  நாராயணன் 7 படங்களுக்கும், ஜி.வி.பிரகாஷ் 6 படங்களுக்கும், ஸ்ரீகாந்த் தேவா 7 படங்களுக்கும் இசையமைத்துள்ளனர்.

Our Score