2016-ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்ட திரைப்பட கலைஞர்களின் பட்டியல்
நடிகர் பாபி சிம்ஹா – நடிகை ரேஷ்மி, நடிகர் நகுல் – சுருதி, நடிகர் சேது – உமையாள், கயல் சந்திரன் – தொகுப்பாளினி அஞ்சனா, நடிகர் ஜே.டி.சக்கரவர்த்தி – அனுக்கிருதி, நடிகர் அம்ரேஷ் கணேஷ் – கீர்த்தி, நடிகை சங்கவி – வெங்கடேஷ், நடிகை அங்கீதா- ஜெகநாத், நடிகை அர்ச்சனா கவி – நடிகர் அபிஷ் மேத்யு, நடிகை நிகிதா – சுகன்தீப் சிங், நடிகை பிபாசா பாசு – கரன்சிங், நடிகை கஜாலா – பைசல், பிருதிவிராஜன் – ஆஷா, நடிகை சுஜிபாலா – பிரனேஷ், நடிகை சாதனா டைட்டஸ் – கார்த்திக், இனிது இனிது சரண்குமார் – நேகா, இயக்குநர் கிரீஸ் – ரம்யா, விக்ரம்குமார் – ஸ்ரீநிதி, ராஜூ முருகன் – ஹேமா சின்ஹா, தயாரிப்பாளர் வினோத் குமார் – சிந்து, இசையமைப்பாளர் அரோல் கரோலி – ரம்யா, பின்னணி பாடகர் பென்னி தயாள் – நடிகை கேத்தரின் என பலரது திருமணமும் இந்தாண்டில் நடந்தேறியது.
நடிகை காவ்யா மாதவனும், நடிகர் திலீப்பும் மறுமணம் செய்து கொண்டார்கள்.
பதிமூன்று ஆண்டுகள் திருமணம் செய்யாமலேயே சேர்ந்து வாழ்ந்த நடிகர் கமல்ஹாசனும், நடிகை கௌதமியும் பிரிந்தார்கள்.
இயக்குநர் எல்.எல்.விஜய்யும், நடிகை அமலாபாலும் பிரிந்தார்கள்.









