2016-ல் அதிகப் படங்களில் நடித்த நடிகைகளின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் மட்டுமே 8 திரைப்படங்களில் நடித்திருக்கிறார். திவ்யா 5 திரைப்படங்கள், நயன்தாராவும், ஹன்ஸிகா மோத்வானியும் 4 திரைப்படங்கள், தமன்னா, நிக்கி கல்ரானி, ஆனந்தி, சாந்தினி, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் தலா 3 திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
அதிகப் படங்களில் நடித்த நடிகைகளும், அவர்கள் நடித்த படங்களின் பட்டியல் இதோ :
ஐஸ்வர்யா ராஜேஷ் – (8 திரைப்படங்கள்) – ‘ஆறாது சினம்’, ‘ஹலோ நான் பேய் பேசுறேன்’, ‘மனிதன்’, ‘தர்மதுரை’, ‘குற்றமே தண்டனை’, ‘கடலை’, ‘பறந்து செல்ல வா’, ‘மோ’
ஸ்ரீதிவ்யா – (5 திரைப்படங்கள்) – ‘பெங்களூர் நாட்கள்’, ‘பென்சில்’, ‘மருது’, ‘காஷ்மோரா’, ‘மாவீரன் கிட்டு’
நயன்தாரா – (4 திரைப்படங்கள்) – ‘இது நம்ம ஆளு’, ‘திருநாள்’, ‘இருமுகன்’, ‘காஷ்மோரா’
ஹன்ஸிகா மோத்வானி – (4 திரைப்படங்கள்) – ‘உயிரே உயிரே’, ‘அரண்மனை-2’, ‘மனிதன்’, ‘போக்கிரி ராஜா’
தமன்னா – (3 திரைப்படங்கள்) – ‘தோழா’, ‘தேவி’, ‘கத்தி சண்டை’
நிக்கி கல்ரானி – (3 திரைப்படங்கள்) – ‘கோ-2’, ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’, ‘கடவுள் இருக்கான் குமாரு’.
கீர்த்தி சுரேஷ் – (3 திரைப்படங்கள்) – ‘ரஜினி முருகன்’, ‘தொடரி’, ‘ரெமோ’
ஆனந்தி – (3 திரைப்படங்கள்) – ‘விசாரணை’, ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’, ‘கடவுள் இருக்கான் குமாரு’
சாந்தினி – (3 திரைப்படங்கள்) – ‘வில் அம்பு’, ‘நையப்புடை’, ‘கண்ல காச காட்டப்பா’,