full screen background image

‘029’ அனிமேஷன் திரைப்படத்தின் ஸ்டில்ஸ்..!

‘029’ அனிமேஷன் திரைப்படத்தின் ஸ்டில்ஸ்..!

TFSS  MEDIA பிரைவேட் லிமிடெட் கம்பெனியின் சார்பில் B.நிஷா தயாரித்து வழங்கும் படம் ‘0 2 9’. படத்தின் பெயரே வித்தியாசமானதுதான்.. உலகிலேயே முதன்முறையாக எண்களை கதாப்பாத்திரமாக்கி அனிமேஷன் முறையில் எடுக்கப்பட்டுள்ள படம்தான்  இந்த ‘0 2 9’

பூஜ்ஜியம்  முதல் ஒன்பது வரையிலான எண்களை கொண்டு அவர்களின் காமெடி கலாட்டாக்கள் கலந்து உருவாகப்பட்டது இந்த படம்.  குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியோர்களும் பார்த்து மகிழும் படமாக இதன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

எழுத்து இயக்கம் –  B.நிஷா

இசை  –  விஜய் ரமேஷ்

எடிட்டிங் – எம்.விவேக், விவேகானந்த்.பி

மார்க்கெட்டிங் தலைமை –  மிஸ்பாADS

அணிமேஷன் வடிவமைப்பு   –    மிராக்கில் பீட்டர்

029 animation movie stills poster1 poster2 poster3 poster4 poster5 poster6 poster7

Our Score