‘விசாரணை’ படத்தினை பாராட்டிய தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்கள்..!

‘விசாரணை’ படத்தினை பாராட்டிய தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்கள்..!

நடிகர் தனுஷின் தயாரிப்பில் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கியிருக்கும் ‘விசாரணை’ திரைப்படத்திற்கு பாராட்டு விழாவினை இயக்குநர் மிஷ்கின் தனது அலுவலகத்தில் நடத்தியுள்ளார்.

இந்த பாராட்டு விழாவில் இயக்குநர்கள் மணிரத்னம், ஷங்கர், அமீர், ஜனநாதன், பாலாஜி சக்திவேல், எஸ்.எஸ்.ஸ்டான்லி,  சசி, லிங்குசாமி மற்றும் பல முக்கிய இயக்குநர்களும் கலந்து கொண்டு படக் குழுவை பாராட்டியுள்ளார்கள்.

அந்த விழாவின் புகைப்படங்கள் இங்கே :

Our Score