நடிகர் விக்ரமின் 52-வது படத்தின் ஷூட்டிங் துவங்கியது

நடிகர் விக்ரமின் 52-வது படத்தின் ஷூட்டிங் துவங்கியது

நடிகர் விக்ரமின் 52-வது படம் இன்று துவங்கியது.

இன்னமும் பெயரிடப்படாத இந்தப் படத்தை ‘புலி’ படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர்களில் ஒருவரான தமீன்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்தின் சிபு தமீன்ஸ் தயாரிக்கிறார்.

ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். இதில் விக்ரமுக்கு ஜோடியாக நயன்தார மற்றும் நித்யா மேன்ன் நடிக்கிறார்கள். ஆனந்த் ஷங்கர் எழுதி இயக்குகிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை, லடாக், மலேசியா, தாய்லாந்து ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளது, 

Our Score