full screen background image

‘லிங்கா’ பற்றி வதந்தி பரப்பினால் சட்ட நடவடிக்கை – வேந்தர் மூவிஸ் எச்சரிக்கை..!

‘லிங்கா’ பற்றி வதந்தி பரப்பினால் சட்ட நடவடிக்கை – வேந்தர் மூவிஸ் எச்சரிக்கை..!

‘லிங்கா’ படத்தி்ன் வசூல் பற்றிய பல்வேறுவிதமான செய்திகள் பரவி வரும் வேளையில் வதந்திகளை நம்ப வேண்டாம். லிங்காவிற்கு கூட்டம் கூடிக் கொண்டேயிருக்கிறது என்று தமிழகம் முழுவதும் ‘லிங்கா’வை வெளியிட்டிருக்கும் வேந்தர் மூவிஸ் நிறுவனம் அறி்ககையொன்றின் மூலம் செய்தி வெளியிட்டிருக்கிறது.

மேலும், ‘லிங்கா’ படம் பற்றி அவதூறு செய்திகளைப் பரப்பினால் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

Scan

Our Score