‘வைகை எக்ஸ்பிரஸ்’ படம் வெற்றிகரமாக ஓடுவதை ஒட்டி ‘வைகை எக்ஸ்பிரஸ்’ படத்திற்கான தபால் தலை வெளியிடப்பட்டது.
இந்த தபால் தலையில் நடிகர் ஆர்.கே மற்றும் ‘வைகை எக்ஸ்பிரஸ்’ தொடர் வண்டியின் படமும் இடம் பெற்றுள்ளது. இதுவரை எந்த சினிமாவுக்கும் கிடைக்காத பெருமை, இதன் மூலம் ‘வைகை எக்ஸ்பிரஸ்’ படத்திற்கு கிடைத்துள்ளது.
இதை நாம் அனுப்பும் தபால்களில் ஒட்டி அனுப்பலாம். நடிகர் ஆர்.கே., நடிகைகள் நீத்து சந்திரா, கோமல் சர்மா, வசனகர்த்தா பிரபாகர் ஆகியோர் இணைந்து தபால் தலையை வெளியிட்டனர்.
Our Score