இயக்குநர் லிங்குசாமி தயாரிப்பில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகவிருக்கும் ‘உத்தமவில்லன்’ படம் வரும் 3-ம் தேதி துவங்குகிறது.
ரமேஷ் அரவிந்த் இயக்கவிருக்கும் இப்படத்தில் ஆண்ட்ரியாவும், பூஜாவும் நடிக்கிறார்கள். ஷியாம் தத் ஒளிப்பதிவு செய்ய.. ஜிப்ரான் இசையமைக்கிறார். கதை, திரைக்கதையாக்கம் செய்கிறார் கமல்ஹாசன்.
‘உத்தமவில்லன்’ படத்தின் முதல் போஸ்டர் இதுதான் என்று டைம்ஸ் ஆப் இந்தியா இதழ் செய்தி வெளியிட்டுள்ளது..
போஸ்டரே கலக்குதேய்யா..!
Our Score